டி.ஜி.பி., சுற்றறிக்கை, போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம் டி.ஜி.பி., சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை : போலீசார் எடுத்த நடவடிக்கை காரணமாக சாலை விபத்தில் உயிரிழப்புக்கள் இல்லை என்ற நிலையில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்பட்டது அதே போல் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போதும் குடி போதையால் வாகன விபத்துக்களில் உயிரிழப்புக்கள் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. மாநிலம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் ஸ்டார்மிங் ஆப்பரேஷன் என குடி போதையில் வாகனம் ஓட்டுவோருக்கு தலா […]
Day: January 16, 2024
காவல்துறையில் 3184 பேருக்கு முதல்வரின் பதக்கம்
காவல்துறையில் 3184 பேருக்கு முதல்வரின் பதக்கம் தமிழக போலீஸ் தீயணைப்பு சிறைத்துறைகளில் பணிபுரியும் 3184 பேருக்கு முதல்வர் பொங்கல் பண்டிகை பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு அறிவிப்பு: தமிழகத்தில் போலீஸ் தீயணைப்பு சிறைத்துறை பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.நடப்பாண்டு போலீஸ் துறையில் காவலர் முதல் நிலை காவலர் தலைமை காவலர் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் நிலைகளில் 3000 பேர் தீயணைப்பு துறையில் முன்னணி தீயணைப்போர் சிறப்பு நிலை அலுவலர் […]
தூத்துகுடியில் தப்பி ஓடிய கைதி கைது
தூத்துகுடியில் தப்பி ஓடிய கைதி கைது தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் செல்வசதீஷ் வயது 24, அவரது நண்பரை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார் இவர் மீது ஏற்கனவே பல கொலை, மற்றும் கொலை முயற்ச்சி வழக்குகள் உள்ளன. சில தினங்கக் முன்பு திருநெல்வேலி மத்திய சிறையிலிருந்து தூத்துகுடி நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட செல்வசதீஷ் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு கழிவறை ஜன்னலை உடைத்து தப்பி சென்றார். இரண்டு தனிப்படைகள் அமைத்து அவரை தேடி வந்த […]
விலையில்லா வேட்டி, சேலைகளின் விலை 30 ரூபாய். பேரையூரில் கொள்முதல் செய்யும் வியாபாரிகள்
விலையில்லா வேட்டி, சேலைகளின் விலை 30 ரூபாய். பேரையூரில் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் பொங்கலுக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கிய விலையில்லா வேட்டி சேலைகளை தலா 30 ரூபாய் விலையில் வீடுகளுக்கே வந்து வியாபாரிகள் வாங்கி சென்றனர். தமிழகத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகைக்கு ஏழை எளியோருக்கு விலையில்லா வேட்டி சேலைகள் வழங்ப்பட்டு வருகின்றன பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி சர்க்கரை ஒரு கரும்பு ரூ. 1000/- ஆகியவையும் வழங்ப்பட்டுள்ளது விலையில்லா வேட்டி சேலைகளை பழைய இரும்பு வாங்கும் […]
மதுரை காவல் துறையினரின் பொங்கல் விழா
மதுரை காவல் துறையினரின் பொங்கல் விழா மதுரையில் காவல்துறை சார்பாக தல்லாகுளம், திடீர்நகர் போலீஸ் குடியிருப்புகளில் மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. J.லோகநாதன் IPS அவர்களின் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது காவல் கட்டுப்பாட்டு அறை,, விரல் ரேகை பிரிவு சைபர் கிரைம் மது விலக்கு அமலாக்கப்பிரிவு அலுலகங்களிலும் பொங்கல் விழா நடந்தது பல்வேறு போட்டிகளில் போலீசாரின் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆணையர் அவர்கள் பரிசுகள் வழங்கினார் துணை ஆணையர்கள் மங்ளேஸ்வரன் […]
வரும் 19 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்
வரும் 19 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்யும் உரிமைத்தை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலும், திண்டுக்கல் மாவட்டத்திலும் ஊட்டி, கொடைக்கானல் என சுற்றுலா பயணிகள் பொது இடங்களில் […]
தென்காசி காவல்துறை சார்பாக சமத்துவ பொங்கல் விழா
தென்காசி காவல்துறை சார்பாக சமத்துவ பொங்கல் விழா தென்காசி காவல்துறை சார்பாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களின் ஏற்ப்பாட்டில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நாகசங்கர் அவர்களின் தலைமையில் சிறப்பு விருந்தினர்களாக நகர்மன்ற தலைவர் திரு.சாதிர், மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்கள்.
மதுரையில் புதிய எஸ்பி பொறுப்பேற்றார்
மதுரையில் புதிய எஸ்பி பொறுப்பேற்றார் மதுரையில் புதிய காவல் கண்காணிப்பாளராக டொங்கரே பிரவின் உமேஷ் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கிறார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டோங்கரே பிரவின் உமேஷ் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.2016-ம் ஆண்டு பேட்ச் இந்திய போலீஸ் சர்வீஸ் அதிகாரியான திரு. உமேஷ் இதுவரை தேனி மாவட்ட எஸ்பியாக இருந்தார். அவர் தேனி எஸ்பியாக மாற்றப்பட்ட ஆர்.சிவ பிரசாத்துக்குப் பிறகு பதவியேற்றார்.பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையில் பொறியாளரான திரு. உமேஷ், திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெரம்பூரில் துணைக் காவல் […]
காவலர் பணி தேர்வு முடிவு வெளியீடு
காவலர் பணி தேர்வு முடிவு வெளியீடு காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. தமிழ்நாடு சீருடை பணிளர்கள் தேர்வு வாரியம் வாயிலாக காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு இரண்டாம் நிலை காவலர்களாக 3,356 பேரை தேர்வு செய்ய ஆகஸ்ட்டு 8 ல் வெளியிடப்பட்டது இப்பணிக்கு 43 திருநங்கையர்கள் உள்பட இரண்டு லட்சத்து 81,497 பேர் விண்ணப்பித்தனர் இவர்களுக்கான எழுத்து தேர்வு டிசம்பரில் நடந்தது […]