காடுசெட்டிப் பட்டி கிராமத்தில் குடிபோதையில் எலி பேஸ்ட் தின்றவர் சிகிச்சை பலனின்றி சாவு. தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே காடுசெட்டிப் பட்டி கிராமத்தை சேர்ந்த மினி சரக்கு வாகன டிரைவர் சீனிவாசன் (வயது .24)இவரது மனைவி ராதிகா (வயது.23)இவர்களுக்கு திருமணமாகி 4 வருடமாகிறது.ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சீனிவாசன் குடிப்பழக்கத்திற்க்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு பெற்றோரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார், இந்நிலையில் கடந்த 6ம் […]
Day: January 13, 2024
தேசிய சாலை பாதுகாப்பு வாரம் 12 ம் தேதியன்று போக்குவரத்து காவல் துறையின் சார்பாக மதுரை தெற்கு வாசல் பகுதியில் விழிப்புணர்வு
தேசிய சாலை பாதுகாப்பு வாரம் 12 ம் தேதியன்று போக்குவரத்து காவல் துறையின் சார்பாக மதுரை தெற்கு வாசல் பகுதியில் விழிப்புணர்வு மக்கள் மத்தியில் சாலை பாதுகாப்பை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 11 முதல் ஜனவரி 17 வரை கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகள் என்பதை நோக்கமாக கொண்டு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் […]
கேரளாவில் மாயமான பாதிரியார் கம்பத்தில் எரித்துக் கொலை?
கேரளாவில் மாயமான பாதிரியார் கம்பத்தில் எரித்துக் கொலை? தமிழகம்-கேரள எல்லை வனப்பகுதியில் உள்ள கம்பம் மேற்கு வனச்சரகம் மந்திப்பாறையில் உடல் கருகிய நிலையில் ஒருவர் எரிந்து கிடப்பதாக கம்பம்மெட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து கம்பம் மற்றும் கேரள பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எரிந்து கிடந்த உடலின் அருகே இருந்த சில உடைகள் மற்றும் […]
காக்கிச்சட்டை பணி என்பது பலராலும் ஈர்கப்பட்டதாகும், பலரும் மதிக்கப்படும் உண்ணதமான பணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம்:-அருப்புக்கோட்டை காக்கிச்சட்டை பணி என்பது பலராலும் ஈர்கப்பட்டதாகும், பலரும் மதிக்கப்படும் உண்ணதமான பணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அதைவிட மேலாக திரைப்படங்களிலும், நாடகத்திலும் நடிகர்கள் பலரும் நடித்து பணிகளில் இருக்கும் பல நிலைகளையும் சுமைகளையும் சுட்டிக்காட்டி மெருகேற்றும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி மிளிரச்செய்துள்ளனர் அந்த வகையில். அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து காவல் நிலையம் சார்பாக வாகன ஓட்டுநர்களின் நலன் கருதி விழிப்புணர்வு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியானது நகர் போக்குவரத்து ஆய்வாளர் திரு.செந்தில்வேலன் முன்னிலையில் அருப்புக்கோட்டை நகர் பகுதிக்குள் […]