மதுரை மாநகரில் முதல்நிலை காவலர்களாக இருந்து தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு தமிழக அரசின் ஆணைப்படி, கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 15 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்கு தலைமை காவலர்களாக பதவி உயர்வு அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி மதுரை மாநகரில் சட்டம் & ஒழுங்கு, போக்குவரத்து காவல் பிரிவு, ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளில் 15 ஆண்டுகள் பணிபுரிந்த […]
Day: January 7, 2024
ஸ்ரீ அன்னை மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.
ஸ்ரீ அன்னை மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள ஸ்ரீ அன்னை மெட்ரிகுலேஷன் பள்ளியில் குருக்கு பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் திருமதி சசிகலா பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 11ஆம் வகுப்பு மாணவர்களும் 12 ஆம் வகுப்பு மாணவர்களும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய காவல் ஆய்வாளர் மாணவர்கள் பேருந்து படியில் நிற்க கூடாது […]