தமிழ்நாடு காவலர் நல நிதியை மருத்துவ செலவு மேற்கொண்ட காவலர் குடும்பங்களுக்கு காவல் ஆணையர் வழங்கினார் மதுரை மாநகரில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டதற்கான மருத்துவச் செலவு தொகையான ரூ.8,09,131/- (எட்டு லட்சத்து ஒன்பதாயிரத்து நூற்று முப்பத்து ஒன்று)-யினை – தமிழ்நாடு காவலர் நல நிதியிலிருந்து வரைவோலையாக பெற்று காவல் ஆளிநர்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன், இ.கா.ப., அவர்கள் வழங்கினார்.
Day: January 11, 2024
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 39 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர்.காவல்துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு ஆகியோர் உடன் இருந்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
மதுரை திருப்பரங்குன்றத்தில்6அடிநீளமுள்ளமலைப்பாம்பு மீட்பு
மதுரை திருப்பரங்குன்றத்தில்6அடிநீளமுள்ளமலைப்பாம்பு மீட்புமதுரை திருப்பரங்குன்றம் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் ஆறு அடி நீளம் முள்ளமலைப்பாம்பை பத்திரமாக தீயணைப்புத் துறையினர் மீட்டனர். திருப்பரங்குன்றம் பூங்கா பேருந்து நிறுத்தம் அருகே பூக்கடைகள் அதிகம் உள்ள பகுதியான அப்பகுதியில் மலை பாம்பு ஒன்று இருப்பதாக திருப்பரங்குன்றம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயக்குமார் தலைமையிலான தீனைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் பாம்பு பிடி […]
சென்னை பாதுகாப்பான நகரமாக உள்ளது: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர்
சென்னை பாதுகாப்பான நகரமாக உள்ளது: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் சென்னை பூக்கடை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஐசக் தெருவில் பெண் காவலர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டிருந்த ஓய்வு அறைகளுடன் கூடிய கட்டிடம் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த தங்கும் விடுதி கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது.போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தங்கும் விடுதியை திறந்து வைத்தார். கூடுதல் கமிஷனர் ஆஸ்ரா கார்க், மற்றும் போலீஸ் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.பின்னர் கமிஷனர் சந்தீப் […]
மதுரை யாதவா கல்லூரியில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
மதுரை யாதவா கல்லூரியில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தற்போது சாலை பாதுகாப்பு வாரம் நடைபெற்று வரும் நிலையில் நேற்று கா லை மதுரை திருப்பாலை பகுதியில் யாதவா கல்லூரியில் நேரு யுவகேந்திரா அமைப்புடன் இணைந்து சாலை பாதுகாப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது . இதில் கலந்து திரு செந்தில்குமார் deputy directrate of collectorate. திரு திருமலை குமார் Additional deputy commissioner of police. திரு விஜயன் doctor, திரு john wiesly […]
மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் 100 மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் 100 மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கடந்த 8 ஆம் தேதி மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது இதில் நேரு யுவகேந்திரா மற்றும் தமிழ்நாடு டெக்னிக்கல் டிரைவிங் ஸ்கூல் &பாராமெடிக்கல் இன்ஸ்டியூட் கலந்து கொண்டது காவல் கூடுதல் துணை ஆணையர் திருமலை குமார் அவர்கள் மற்றும் தெற்கு வாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ் ராம் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சிங்காரவேலன் நேரு யுவகேந்திரா […]
மதுரை S.ஆலங்குளம் பகுதியில் 18 வது வார்டு பொதுமக்களூக்கு பொங்கல் பரிசு
மதுரை S.ஆலங்குளம் பகுதியில் 18 வது வார்டு பொதுமக்களூக்கு பொங்கல் பரிசு தமிழக மாண்புமிகு முதலமைச்சரின் ஆணைப்படி மற்றும் மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி அவர்களின் அறிவுறுத்தலின்படி மதுரை மாநகராட்சி 18-வது வார்டு உள்ள நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000/- ரொக்கத் தொகையுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ஆனையூர் பகுதி தி.மு.க கழக செயலாளர் திரு. மருது பாண்டியன் தலைமையிலும் மற்றும் 18 வது […]
மதுரை தெப்பக்குளம் பகுதியில் தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்சி நடத்திய போக்குவரத்து காவல்துறை
மதுரை தெப்பக்குளம் பகுதியில் தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்சி நடத்திய போக்குவரத்து காவல்துறை தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு நேற்று 11.01.24 காலை….Rio மருத்துவமனை யை சார்ந்த மருத்துவர்கள், செவிலிய மாணவ,மாணவிகள் 300 பேர் கலந்து கொண்டு கொண்டனர் அவர்கள் தெப்பக்குளத்தினை சுற்றி விழிப்புணர்வு பதாகைகளுடன். ஊர்வலமாக சென்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் விழிப்புணர்வு ஊர்வலத்தை போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு. குமார் அவர்கள் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.. […]
மதுரையில் ஜனவரி 23 ஆம் தேதி மாண்புமிகு தமிழக முதல்வர் ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு விழா
மதுரையில் ஜனவரி 23 ஆம் தேதி மாண்புமிகு தமிழக முதல்வர் ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு விழா நேற்று (10/01/2024) மாலை 7 மணி அளவில் ஜெயா திருமண மஹாலில் ஆனையூர் பகுதி தி.மு.க கழக செயல் வீரர்கள் கூட்டம் மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆனையூர் பகுதி கழக செயலாளர் மருது பாண்டியன் அவர்களின் ஏற்பாட்டில், ஆனையூர் பகுதி வட்டக் கழக செயலாளர்கள் பகுதி கழக நிர்வாகிகள் […]
டோக்கன் பெறாதவா்களுக்கு பொங்கல் பரிசு எப்போது? தமிழக அரசு விளக்கம்
டோக்கன் பெறாதவா்களுக்கு பொங்கல் பரிசு எப்போது? தமிழக அரசு விளக்கம் டோக்கன் பெறாத அனைத்து அரிசி அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்போது கிடைக்கும் என்ற தகவலை உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.டோக்கன் பெற்றவா்களுக்கு முழுமையாக வழங்கிய பிறகு, மற்ற அரிசி அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.நிகழாண்டு சா்ச்சை: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கரும்பு சோ்க்காததால் சா்ச்சை எழுந்து […]