Police Department News

பென்னாகரம் வட்டம் மாங்கரையில் எருதாட்ட விழா….

பென்னாகரம் வட்டம் மாங்கரையில் எருதாட்ட விழா…. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மாங்கரை கிராமத்தில்இரண்டாம் ஆண்டு எருதாட்ட விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.இதில் பதற்றத்திற்குரிய இடமான மாங்கரையில் இரண்டாம் ஆண்டுகா நடந்த எருதாட்ட விழாவிற்க்கு பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.மகாலட்சுமி அவர்களின் அறிவுரையின் படி பென்னாகரம்காவல் ஆய்வாளர் திரு.முத்தமிழ்செல்வன் அவர்கள் தலைமையிலான காவல் துறை உதவியுடன் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாகவும்,சிறப்பாகவும் இந்த விழாவை முடித்து வைத்தனர். மாங்கரை கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த […]

Police Department News

மதுரை காவல் நிலையங்களில் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

மதுரை காவல் நிலையங்களில் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் மதுரை தெப்பக்குளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மாடசாமி அவர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவில் காவல்நிலையம் சட்ட ஒழுங்கு பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை திருப்புரங்குன்றம் மகளீர் காவல்நிலைய ஆய்வாளர் ஹேமமாலா அவர்கள் நகர் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை கீரைத்துறை காவல்நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் திரு. பெத்துராஜ் அவர்கள் நகர் நுண்ணறிவு பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை ஜெய்ஹிந்துபுரம் […]

Police Department News

மனு கொடுத்து பெற்ற ஒப்புகை சீட்டை தலையில் சுமந்து வந்த முதியவர்- கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

மனு கொடுத்து பெற்ற ஒப்புகை சீட்டை தலையில் சுமந்து வந்த முதியவர்- கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் மனு அளித்தனர்.இந்த நிலையில் முதியவர் ஒருவர் தலையில் பேப்பர் கட்டை வைத்துக்கொண்டு மனு அளிக்க நேரில் வந்தார். இவர் திட்டக்குடி வடகரம்பூண்டி கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி (வயது 70). இவருக்கு அதே பகுதியில் நிலம் […]

Police Department News

அரசுப்பணிகளில் பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி முறையில் மாற்றம் செய்த அரசாணைக்கு உயர் நீதிமன்றம் தடை

அரசுப்பணிகளில் பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி முறையில் மாற்றம் செய்த அரசாணைக்கு உயர் நீதிமன்றம் தடை தீயணைப்புத்துறை அதிகாரி தொடர்ந்த வழக்கில், அரசு பணிகளில் பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி முறையில் மாற்றம் செய்த அரசாணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மணலியை சேர்ந்தவர் ஜி.சத்தியநாராயணன். தீயணைப்புத்துறை இணை இயக்குநரான இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணைய தேர்வில் தேர்ச்சி பெற்று திருப்பூர் மண்டல தீயணைப்பு அதிகாரியாக […]