டீப் பேக் போலி ஆபாச வீடியோவை தயாரித்து வெளியிட்டவர் கைது நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் என்னும் போலி ஆபாச வீடியோவை உருவாக்கி பரப்பி விட்ட நபரை டில்லி போலீசார் கைது செய்தனர். செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஒருவரின் வீடியோவில் வேறொரு நபரின் முகத்தை அசல் போன்றே பொருத்துவதை டீப் பேக் என்கின்றனர். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து கடந்த ஆண்டு வீடியோ வெளியானது […]
Day: January 21, 2024
மூன்று போலீசாருக்கு மத்திய அரசு பரிசு
மூன்று போலீசாருக்கு மத்திய அரசு பரிசு குற்றவாளிகளின் தரவுகளை தொழில் நுட்ப ரீதியில் சேகரித்து வைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்திய மூன்று போலீசாருக்கு மத்திய அரசு பரிசு வழங்கி கவுரவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய குற்ற ஆவண காப்பகத்தால் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் தொழில் நுட்ப ரீதியில் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதித்துறை அமைப்பை தமிழக காவல்துறை செயல்படுத்தி வருகிறது அவற்றை சிறப்பாக செயல்படுத்திய திருநெல்வேலி எஸ்.ஐ., மார்கரேட் தெரேசா சென்னை முதல்நிலை காவலர் ஸ்ரீரங்கன் தூத்துக்குடி […]
இரு சக்கர வாகனம் விபத்து, போலீஸ் எஸ்.ஐ., பலி
இரு சக்கர வாகனம் விபத்து, போலீஸ் எஸ்.ஐ., பலி திருமங்கலம் நகர் போலீஸ் ஸ்டேஷன் சிறப்பு எஸ்.ஐ.,வாசிமலை வயது 51, இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். நேற்று முன் தினம் இரவு பணி முடித்து நேற்று காலை வீட்டிற்கு செல்வதற்காக உசிலம்பட்டி திருமங்கலம் ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் ( ஹெல்மெட் அணியவில்லை) சென்றார் சின்ன பொக்கம்பட்டி பிரிவு அருகே நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்தார். சிந்துபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குடியரசு தினவிழாவை முன்னிட்டு புதிய கட்டுப்பாடு., மீறினால் நடவடிக்கை உறுதி., டெல்லி போலீஸ் எச்சரிக்கை!!
குடியரசு தினவிழாவை முன்னிட்டு புதிய கட்டுப்பாடு., மீறினால் நடவடிக்கை உறுதி., டெல்லி போலீஸ் எச்சரிக்கை!! பொதுவாக அரசு விழாக்கள், சிறப்பு நிகழ்ச்சி, மாநாடு உள்ளிட்டவைகளுக்கு முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் வருகை தருவது வழக்கம். இதனால் அவர்களின் பாதுகாப்பு கருதி அரசின் அனுமதியின்றி வானில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படும். அந்தவகையில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா டெல்லியில் கொண்டாடப்பட்ட உள்ளது. இதற்கு அரசு சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு […]