2024ம் ஆண்டின் முதல் மாத தென்காசி மாவட்ட குற்ற ஆய்வு கூட்டம் 2024ம் ஆண்டின் முதல் மாத தென்காசி மாவட்ட குற்ற ஆய்வு கூட்டம் தென்காசியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.R.சுரேஷ்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்ட துவக்கத்தில் (Be Honest) நேர்மையாக இருக்க வேண்டும், (Be Healthy ) ஆரோகியமாக இருக்க வேண்டும் மற்றும் (Be Happy) சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற வாசகம் எழுதிய கேக்கை சக காவல் அதிகாரிகளுடன் இணைந்துவெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து […]
Day: January 19, 2024
பிரதமர் வருகை எதிரொலி: மீனாட்சி அம்மன் கோவில், மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு சோதனை
பிரதமர் வருகை எதிரொலி: மீனாட்சி அம்மன் கோவில், மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு சோதனை அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷே விழா நடைபெறுவதை ஒட்டியும், நாளை தமிழகத்திற்கு பிரதமர் மோடி 3 நாள் பயணமாக வருவதை முன்னிட்டும், மேலும் ஜனவரி 26-ந்தேதி இந்திய குடியரசு தினத்தை யொட்டியும் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்அந்தவகையில், மதுரையில் வைகை ஆற்றுக்கு வடக்கேயும், தெற்கேயும் இரு பிரிவுகளாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த […]
டாக்டர்களுக்கு மருந்து சீட்டு எழுத புது கட்டுப்பாடு
டாக்டர்களுக்கு மருந்து சீட்டு எழுத புது கட்டுப்பாடு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் டாக்டர்கள் எழுதித்தரும் மருந்து சீட்டில் அந்த மருந்து எதற்காக பரிந்துரைக்கப்படுகிறது என்பதை மிக துல்லியமாக குறிப்பிடுவது இனி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு தொற்றுக்களை குணப்படுத்துவதற்காக ஆன்டிபயாட்டிக் எனப்படும் நுண்ணியிர் கொல்லி மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர் இந்த மருந்துக்களை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது உடலிலுள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற கிருமிகள் அவற்றை கொல்ல வடிவமைக்கப்பட்ட […]
இளம் குற்றவாளிகளை படிப்பாளிகளாக மாற்றும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி
இளம் குற்றவாளிகளை படிப்பாளிகளாக மாற்றும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி மதுரை உள்பட 6 மாவட்டங்களில் குற்றங்களில் ஈடுபட்டு இளைஞர் நல குழுமத்தில் ( சிறுவர் சீர்திருத்தப்பள்ளி) அடைக்கப்படும் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 9 பேர் பள்ளி, ஐ.டி.ஐ., யில் படித்து வருகின்றனர். இவர்களை பார்த்து மற்ற சிறுவர்களும் படிக்க ஆர்வம்காட்டி வருகின்றனர். திருட்டு அடிதடி போதையில் தகராறு உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்படும் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மதுரை காமராஜர் ரோட்டில் உள்ள இளைஞர் நல குழுமத்தில் அடைக்கப்படுகின்றனர். […]