Police Department News

போலீஸ் வாகனத்தை நவீனமாக மாற்றும் மதுரை கைதிகள்

போலீஸ் வாகனத்தை நவீனமாக மாற்றும் மதுரை கைதிகள் மதுரை சிறையில் பல்வேறு தொழில்களில் ஈடுபடும் கைதிகள், தற்போது போலீஸ் வாகனத்தை நவீனமாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக புதிதாக வெல்டிங், தச்சுத்தொழில் சேர்க்கப்பட்டுள்ளது. இச்சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் உள்ளனர். இவர்கள் பேப்பர் கவர், மருத்துவ பேண்டேஜ், அலுவலக கோப்புகள், நெசவு, எண்ணெய், பலகாரம் உட்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவாய் ஈட்டி வருகின்றனர். இவர்கள் உருவாக்கிய பொருட்களை ‘பிரிஜன் பஜார்’ மூலம் பொதுமக்களுக்கு சிறை […]

Police Department News

இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) இந்திய ஆட்சிக்கான ஆவணமாக, இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றமாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும்.

இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) இந்திய ஆட்சிக்கான ஆவணமாக, இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றமாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும். 1930ஆம் ஆண்டு  இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர சனவரி 26ஆம் நாள் விடுதலை நாளாக  காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்[ பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் […]

Police Department News

அரசு அலுவலர்கள் ஜனவரி 31 க்குள் பணியிடம் மாற்றம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

அரசு அலுவலர்கள் ஜனவரி 31 க்குள் பணியிடம் மாற்றம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு தேர்தல் பணி தொடர்புடைய அரசு அலுவலர்கள் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்தால், அவர்களை ஜனவரி 31 ம் தேதிக்குள் பணி இடம் மாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். அரசு துறை செயலர்களுக்கு அவர் அனுப்பிய கடிதம். தேர்தல் பணியில் நேரடியாக தொடர்புடைய அலுவலர்கள் சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்தால் […]