விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை காவல் துணை உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி நகராட்சி உயர்நிலைப்பள்ளி, STRN உயர்நிலை பள்ளி, கோவிலாங்குளம் அரசு மேல்நிலை பள்ளி,ஆகிய பள்ளிகளுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் போக்சோ சட்டம் சம்மந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் மாணவர்கள், தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள், கிராமநிர்வாக அலுவலர் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பாலமாக காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர், […]
Day: January 5, 2024
மக்களுடன் முதல்வர், மதுரை மாநகராட்சி மண்டலம் 1,கிழக்கு. 17, 18 வார்டுகளுக்கான குறை கேட்கும் கூட்டம்
மக்களுடன் முதல்வர், மதுரை மாநகராட்சி மண்டலம் 1,கிழக்கு. 17, 18 வார்டுகளுக்கான குறை கேட்கும் கூட்டம் மனுக்கள் என்பது வெறும் காகிதம் அல்ல அது ஒரு மனிதனின் வாழ்க்கை என்பதை நன்கு உணர்ந்த நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் மக்களுடன் முதல்வர் என்ற குறை கேட்கும் முகாமை நடத்தி அதில் மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்து தருகிறார் அந்த வகையில் வருகிற 6ம் தேதி சனிக்கிழமை மதுரை மாநகராட்சி […]
துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ராணுவ வீரர் கைது
துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ராணுவ வீரர் கைது தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள மேல்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சடையாண்டி (வயது 48). இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது கோவை கிணத்துக்கிடவில் உள்ள ஒரு கியாஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தபோது பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி வ.உ.சி. தெருவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான மகேந்திரன் (47) என்பவர் குடி போதையில் தகராறு செய்து […]
இதுவும் கூட விதிமீறல் தான்’.. காரில் பூ எடுத்து சென்ற வியாபாரிக்கு ரூ.10,000 அபராதம்! ஏன் தெரியுமா?
இதுவும் கூட விதிமீறல் தான்’.. காரில் பூ எடுத்து சென்ற வியாபாரிக்கு ரூ.10,000 அபராதம்! ஏன் தெரியுமா? நாமக்கல்: காரில் பூ எடுத்து சென்ற நாமக்கல் வியாபாரிக்கு சேலம் போக்குவரத்து போலீசார் ரூ.10,000 அபராதம் விதித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை கண்டித்து அந்த வியாபாரி சாலையில் பூக்களை கொட்டி போராட்டம் நடத்திய நிலையில் அபராதம் விதிக்கப்பட்டது ஏன்? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ராமன். இவர் சொந்தமாக பூக்கடை நடத்தி […]
காய்கறி லாரியில் குட்கா கடத்திய 3 பேர் கைது
காய்கறி லாரியில் குட்கா கடத்திய 3 பேர் கைது தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் இருந்து ஏராளமான வாகனங்களில் அண்டை மாநிலமான கேரளாவுக்கு காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது.அது மட்டுமல்லாமல் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு செல்லும் லோடு வாகனங்களில் பொருட்களுக்கு இடையே அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தப்பட்டு அவ்வப்போது சோதனையின் போது சிலர் சிக்கி கொள்கின்றனர்.இந்நிலையில் காய்கறிகள் ஏற்றிக்கொண்டு வரும் மினி லாரியில் குட்கா கடத்தி கொண்டு வரப்படுவதாக பாவூர்சத்திரம் […]
புதிய குற்றவியல் சட்டங்கள் ஒரு பார்வை
புதிய குற்றவியல் சட்டங்கள் ஒரு பார்வை இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டங்கள் ஆகியவை ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டவை இவற்றின்படியே குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சட்டங்கள் காலமாற்றத்திற்கு ஏற்ற வகையில் இல்லை என புகார்கள் எழுந்ததை தொடர்ந்து அவற்றுக்கு மாற்றாக பாரத்திய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரத்திய சாக்ஷிய அதிநியம், பாரத்திய நியாய சன்ஹிதா என்ற மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் […]