தீயணைப்பு துறை கட்டிடங்கள் வீடியோ கான்பிரன்ஸ் வழியே முதல்வர் அவர்களால் திறப்பு தீயணைப்பு துறை DGP அவர்கள் கலந்து கொண்டார் தீயணைப்புத் துறை சார்பில் 15.34 கோடி ரூபாயில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துபட்டில் 2.51 கோடி ரூபாயில் தீயணைப்பு வீரர்களுக்கான 13 குடியிருப்புகள் கடலூர் தூத்துகுடியில் 7.17 கோடி ரூபாயில் இரண்டு மாவட்ட அதிகாரி அலுவலகங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் அரவகுறிச்சி ராணிப்பேட்டை ராஜபாளையம் சங்கரன் கோவில் […]
Month: February 2024
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் மனைவி காணவில்லை கணவன் காவல் நிலையத்தில் புகார்
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் மனைவி காணவில்லை கணவன் காவல் நிலையத்தில் புகார் மதுரை ஜெய்ஹிந்த்புரம் B6 காவல் நிலைய சரகத்திகுட்பட்ட பகுதியான ஜீவா நகர் 1 வது தெருவில் வசித்து வருபவர் சுரேஷ்கண்ணன் வயது 40/24, இவர் ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார் இவருக்கு திவ்யா வயது 30/24 என்ற மனைவியும், தீபன் வயது 11/24 என்ற மகனும் சுபிக்ஷா என்ற மகளும் உள்ளனர் இந்த நிலையில் இவரது மனைவி திவ்யா கடந்த […]
தமிழ்நாடு காவல்துறை மகிழ்ச்சி திட்ட தொடக்க விழா
தமிழ்நாடு காவல்துறை மகிழ்ச்சி திட்ட தொடக்க விழா இன்று மதுரை தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மதுரை மாநகர் , திருநெல்வேலி மாநகர்,தென் மண்டல காவல்துறை மற்றும் எம். எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை &ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்திய தமிழக காவல்துறைக்கான “மகிழ்ச்சி” எனும் திட்டத்தை தமிழ்நாடு காவல்துறை இயக்குநர்திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள். விழாவில் காவல்துறை தலைவர் (நல்வாழ்வு) திரு.நஜ்மல் ஹோடா இ.கா.ப., மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., […]
DC.Dr.K.S.பாலகிருஷ்ணன்,TPS., அவர்கள் வருகை புரிந்தார ஏழாவது ஆண்டு விழாவிற்கு வருகை தந்தார்
போலீஸ் இ நியூஸ் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் 7வது ஆண்டு விழாவிற்கு வருகை தந்து விழாவை சிறப்பித்த சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு காவல்துறை துணை ஆணையர் சென்னை ஆவடி சரங்கம் DC.Dr.K.S.பாலகிருஷ்ணன்,TPS அவர்களுக்கு நன்றி, நன்றி, நன்றி
Dr.E.T.சாம்சான்,IPS., அவர்கள் வருகை புரிந்தார ஏழாவது ஆண்டு விழாவிற்கு வருகை தந்தார்
போலீஸ் இ நியூஸ் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் 7வது ஆண்டு விழாவிற்கு வருகை தந்து விழாவை சிறப்பித்த சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு காவல்துறை போதை தடுப்பு பிரிவு தமிழ்நாடு காவல் கண்காணிப்பாளர் Dr.E.T.சாம்சான்,IPS அவர்களுக்கு நன்றி, நன்றி, நன்றி
SP.Dr.சிவ குமார்,IPS., அவர்கள் வருகை புரிந்தார ஏழாவது ஆண்டு விழாவிற்கு வருகை தந்தார்
போலீஸ் இ நியூஸ் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் 7வது ஆண்டு விழாவிற்கு வருகை தந்து விழாவை சிறப்பித்த சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு காவல்துறை சிலை தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் SP.Dr.சிவகுமார்,IPS அவர்களுக்கு நன்றி, நன்றி, நன்றி
DGP.Dr. அபாஷ் குமார்,IPS., அவர்கள் வருகை புரிந்தார ஏழாவது ஆண்டு விழாவிற்கு வருகை தந்தார்
போலீஸ் இ நியூஸ் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் 7வது ஆண்டு விழாவிற்கு வருகை தந்து விழாவை சிறப்பித்த முதன்மை விருந்தினர் DGP.Dr.அபாஷ்குமார்,IPS அவர்களுக்கு நன்றி, நன்றி, நன்றி
தமிழகத்தில் வாகன விபத்தில் 18,704 பேர் உயிரிழப்பு போக்குவரத்து ஆணையர் தகவல்
தமிழகத்தில் வாகன விபத்தில் 18,704 பேர் உயிரிழப்பு போக்குவரத்து ஆணையர் தகவல் தமிழகத்தில் 2023- 2024 ல் இதுவரை வாகன விபத்துக்களில் 18 ஆயிரத்து 704 பேர் பலியாகியுள்ளதாக போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார் வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவதுதமிழகத்தில் ஓராண்டில் 66,841 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன.இதில் 17 ஆயிரத்து 261 விபத்துக்களில் 18,704. பேர் உயிரிழந்ள்ளனர். 20,938 விபத்துக்களில் 23,269 பேர் காயமடைந்துள்ளனர். 27,335 விபத்துகளில் […]
: சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி போக்குவரத்து காவல் கூடுதல் துணை கமிஷனர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
: சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி போக்குவரத்து காவல் கூடுதல் துணை கமிஷனர் கொடியசைத்து துவக்கி வைத்தார் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவின் இறுதி நாளான நேற்று வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் லதா மாதவன் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் 250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் சாலை பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுதும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பேரணியில் பங்கேற்றனர். […]
சாலையில் கிடந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த மாணவர்களை பாராட்டிய மதுரை போலீஸ் கமிஷனர்
சாலையில் கிடந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த மாணவர்களை பாராட்டிய மதுரை போலீஸ் கமிஷனர் மதுரை சிம்மக்கல் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவன் அப்துல் ரஹ்மான் மற்றும் 7ம்வகுப்பு மாணவன் வினீத் ஆகியோர் பள்ளி முடித்து வீட்டிற்கு புறப்பட்டனர் அவர்கள் மகபூப்பாளையம் ஜின்னா திடல் அருகே நடந்து சென்ற போது அங்குள்ள டீ கடை அருகே சாலையில் மொத்தமாக பணம் கிடந்துள்ளது இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் அந்த பணத்தை எடுத்தனர் அதில் ரூ. 13,500/- […]