மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் கட்டிட தொழிலாளி காணவில்லை போலீசார் தேடி வருகிறார்கள் மதுரை ஜெய்ஹிந்துபுரம் B 6 காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான ஜீவா நகர் 2 வது தெருவில் வசித்து வருபவர் பாண்டிசெல்வி வயது 35 இவர் வீட்டு வேலை செய்து வருகிறார் இவரது கணவர் சுப்பிரமணி வயது 42, இவர் கட்டிட வேலை செய்து வருகிறார் இவர்களுக்கு கீர்த்திகா சஞ்சனா லக்ஷிதா என்ற மூன்று பெண்பிள்ளைகள் உள்ளனர்.இவருக்கு குடி பழக்கம் உள்ளது இது காரணமாக குடும்பத்தில் […]
Month: March 2024
மதுரை தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் இட மாற்றம்
மதுரை தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் இட மாற்றம் மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் பைபாஸ் ரோட்டில் நெரிசலான பகுதியில் இயங்கி வந்தது மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் வாடகை செலுத்தி இயங்கும் இந்த அலுவலகத்திற்கு நாகமலை புதுக்கோட்டையருகே மேலகுயில்குடி கிராமத்தில் புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது இவ்வலுவலகம் கடந்த மார்ச் 4 ல் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி மூலமாக திறந்து வைக்கப்பட்டது இது தவிர மேலூர் சூரகுண்டு அருகே முனியாண்டிபட்டியில் வாகன ஆய்வாளர் அலுவலகமும் […]
மதுரையில் 38 ஆட்டோக்கள் பறிமுதல்
மதுரையில் 38 ஆட்டோக்கள் பறிமுதல் மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. J. லோகநாதன் அவர்களின் உத்தரவின்படி விதிகளை மீறி இயங்கும் ஆட்டோக்கள் தொடர்பாக போக்குவரத்து காவல் துறையினர் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் 10 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். போக்வரத்து விதிமுறைகளை மீறும் குற்றங்களில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோகளில் மீட்டர் பொருத்தாதது அதிக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்கள் தொடர்பாக 613 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அபராதம் ரூபாய் 4 லட்சத்து […]