மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சித்திரைத் திருவிழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதுவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் சங்கீதா ஆலோசனை மேற்கொண்டார்இந்து சமய அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை.கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முன்பதிவு செய்ய ஆட்சியர் உத்தரவுஉயர்நீதிமன்ற கிளை உத்தரவுபடி தண்ணீர் பீய்ச்ச நாளை முதல் 20ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம்தோல்பை மூலம் தண்ணீர் பீய்ச்ச கோவில் நிர்வாகத்திடம் முன்பதிவு செய்யவேண்டும்
Month: April 2024
மதுரை மாநகர் காவல் துறை சார்பில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்காளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் கொடி அணி வகுப்பு ஊர்வலம்
மதுரை மாநகர் காவல் துறை சார்பில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்காளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் கொடி அணி வகுப்பு ஊர்வலம் பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் இன்று மதுரை மாநகர காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு ஊர்வலம் மதுரை அவனியாபுரம் பகுதியில் நடைபெற்றது.இத்தேர்தல் பாதுகாப்பு கொடி அணிவகுப்பில் காவல் துணை ஆணையர் தெற்கு , அவனியாபுரம் சரக ஆணையர் ,காவல் […]
ஐ.டி., ஊழியர்களுக்கு குறி வைக்கும் ‘டுபாக்கூர்’ சி.பி.ஐ., அதிகாரிகள்
ஐ.டி., ஊழியர்களுக்கு குறி வைக்கும் ‘டுபாக்கூர்’ சி.பி.ஐ., அதிகாரிகள் சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிக்கும் ‘சைபர் கிரைம்’ கும்பல் .ஐ.டி. நிறுவன ஊழியர்களை குறிவைத்து செயல்படுவது தெரிய வந்துள்ளது மதுரையைச் சேர்ந்தவர் கண்ணன் மகாதேவன் இவர் பெங்களூரில் பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சீனியர் மேலாளராக பணிபுரிகிறார் இவரிடம் சைபர் கிரைம் குற்றவாளிகள் ஒரு லட்ச ரூபாய் சுருட்ட முயன்றுள்ளனர் இதுகுறித்து கண்ணன் கூறியதாவது இரு தினங்களுக்கு முன் என் மொபைல் போனுக்கு குரல் […]
எச்சரிக்கை பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் செல்போனுக்கு சார்ஜ் போடுறீங்களா? -இனிமேல் அதை செய்ய வேண்டாம்
எச்சரிக்கை பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் செல்போனுக்கு சார்ஜ் போடுறீங்களா? -இனிமேல் அதை செய்ய வேண்டாம் இந்த சைபர் கிரைம் மோசடிக்கு ஜூஸ் ஜாக்கிங் என பெயரிடப்பட்டுள்ளது. விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் ஹோட்டல்களில் நாம் செல்போனை சார்ஜ் செய்யும் போது, வைரஸ்கள் மற்றும் டேட்டாக்களை திருடும் செயலிகள் நமது செல்போனில் மோசடி கும்பல் மூலம் பதிவிறக்கம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதன்படி நமது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் மூலம் வங்கிப் பணத்தையும் […]
கணவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மனைவிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000/-அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்
கணவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மனைவிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000/-அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015-ஆம் ஆண்டு பழைய ஆயக்குடியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரை கொலை செய்த வழக்கில் மனைவி நாகேஸ்வரி(45) என்பவரை ஆயக்குடி காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த […]
முதியவரை தாக்கியவர் கைது
முதியவரை தாக்கியவர் கைது மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் வயது 65 அதே பகுதியில் புதிதாக வீடு கட்டும் அவர் பூச்சு வேலை முடிந்ததால் சுவற்றின் மீது தண்ணீர் தெளித்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக பக்கத்து வீட்டினுள் தண்ணீர் சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளரான சண்முகசாமி மகன் முத்துப்பாண்டி (31) என்பவர் தங்கராஜை மரக்கட்டையால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து […]
சேலம் மாநகரில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் அமைதியாக நடைபெறவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்திய காவல் ஆணையாளர்
சேலம் மாநகரில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் அமைதியாக நடைபெறவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்திய காவல் ஆணையாளர் இன்று 05.04.2024 -ஆம் தேதி சேலம் மாநகர காவல் ஆணையாளர் திருமதி.பா.விஜயகுமாரி இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அமைதியாக நடக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், சேலம் மாநகர காவல் துறையினர் மாநகரில் பல்வேறு இடங்களில் மக்கள் கூடும் பகுதிகளில் அசம்பாவிதம் நடைபெறா […]
டிரான்ஸ்பார்மரில் திடீரென பற்றி எரிந்த தீ மதுரையில் பரபரப்பு
டிரான்ஸ்பார்மரில் திடீரென பற்றி எரிந்த தீ மதுரையில் பரபரப்பு மதுரையில் பிரதான சாலையான சிம்மக்கல் அருகே செல்லத்தம்மன் கோவில் உள்ளது. இதன் அருகே உள்ள டிரான்ஸ் பார்மரில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. மேலும் கீழே ஆயிலும் கொட்டி கிடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து மலமலவென தீ பற்றி எரியத் தொடங்கியதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு […]
மதுரையில் வக்கீலை தாக்கியவர் கைது
மதுரையில் வக்கீலை தாக்கியவர் கைது மதுரை ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாசம் வயது 56 உயர் நீதிமன்ற வழக்கறிஞரான இவர் நேற்று முன்தினம் ஜவகர்புரம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் வீட்டில் அருகே வசிக்கும் முனீஸ்வரன் வயது (32) என்பவர் அவரது வீட்டில் வளர்க்கும் நாய் அடிக்கடி கூச்சலிடுவதை தடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பிரகாசத்தை தாக்கிய முனீஸ்வரன் அவரது செல்போன் மற்றும் இரண்டு சவரன் தங்கச் […]
புகையிலை விற்றவர் மீது வழக்கு
புகையிலை விற்றவர் மீது வழக்கு பேரையூர் பகுதியில் டி.கல்லுப்பட்டி வட்டார உணவு கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரி கோவிந்தன் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேரையூர் அரண்மனை வீதியில் உள்ள முருகன் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் பேரையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் முருகன் உள்ளிட்ட இருவர் மீதும் […]