காரிமங்கலம் காவல் நிலையத்தில் முதல் முறையாக ட்ரோன் மூலம் குற்ற செயல்கள் கண்காணிப்பு காரிமங்கலம் காவல் நிலையத்தில் முதல் முறையாக ட்ரோன் மூலம் குற்ற செயல்கள் கண்காணிப்பு மாநிலத்திலேயே முதல் முறையாக காரிமங்கலம் காவல் நிலையத்தில் ட்ரோன் மூலம் குற்ற செயல்கள் கண்காணிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் சரகத்தில் 144 கிராமங்கள் உள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலை இந்த வழியே செல்கிறது. காவல் எல்லை பெரிய அளவில் உள்ளதாலும் தேசிய நெடுஞ்சாலை செல்வதாலும் […]
Day: January 6, 2023
தர்மபுரி மாவட்டத்தில் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று புதிய காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் கூறினார்.
தர்மபுரி மாவட்டத்தில் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று புதிய காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் கூறினார். தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியாற்றிய கலைச்செல்வன் நாமக்கல் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சென்னை குற்றப்புலனாய்வு தனி பிரிவில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த ஸ்டீபன் ஜேசுபாதம் தர்மபுரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டார். இவர் தர்மபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது தர்மபுரி […]
கொடைக்கானலில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது
கொடைக்கானலில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது கொடைக்கானல் மேல்மலை கவுஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது60). விவசாயி. இவர் தனது பெற்றோரின் பூர்வீக சொத்தை தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய கோட்டாட்சியரிடம் மனு அளித்தார். இந்த மனுவிற்கு தீர்வு காணும் வகையில் மன்னவனூர் கிராம நிர்வாக அலுவலரான முன்னாள் ராணுவ வீரர் சாமிநாதனுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. இதனையடுத்து ராஜகோபால் கிராம நிர்வாக அலுவலரை அணுகினார். அப்போது பட்டா மாறுதல் செய்ய ரூ.5 […]
கொள்ளையர்களின் கூடாரமாக மாறி வரும் பாழடைந்த காவலர் குடியிருப்பு
கொள்ளையர்களின் கூடாரமாக மாறி வரும் பாழடைந்த காவலர் குடியிருப்பு நிலக்கோட்டை இ.பி.காலனி, ஆனந்தன்நகர், புதுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து சைக்கிள், மோட்டார் உள்ளிட்ட பொருட்களை திருடிச்செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இவ்வாறு திருடப்பட்ட பொருட்களை பாழடைந்த காவலர் குடியிருப்பில் பதுக்கி வைத்து சில நாட்கள் கழித்து அதனை விற்றுவிடுகின்றனர். நேற்றுஇரவு ஆனந்தன்நகரை சேர்ந்த அதிகாரி ஒருவர் வீட்டின் சுவர் ஏறி குதித்து ஒரு மோட்டார் திருடப்ப ட்டது. […]
கஞ்சா, குட்கா வழக்குகளை விரைவில் முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரவேண்டும்- முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
கஞ்சா, குட்கா வழக்குகளை விரைவில் முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரவேண்டும்- முதல்வர் ஸ்டாலின் உத்தரவு கஞ்சா, குட்கா வழக்குகளில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், தேவைப்பட்டால் அதற்கென்று தனிக்குழு அமைத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் விரைவில் வழக்குகளை முடித்து தண்டனை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்