பிரபல ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு- ஏட்டுவை அரிவாளால் வெட்டி தப்ப முயன்றதால் இன்ஸ்பெக்டர் நடவடிக்கை மதுரை மாட்டுத்தாவணி உலகநேரி கன்னிமாரியம்மன் கோவில் தெரு செங்குந்தர் நகரை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் டோரா பாலா என்கிற பாலமுருகன்(வயது29). இவர் மீது கே.புதூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. உலகநேரி பகுதியில் ரவுடியாக உலாவந்த பாலமுருகன் கடந்த 22-ந்தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். உத்தங்குடி வளர்நகர் பகுதியில் உள்ள முட்புதரில் கிடந்த அவரது உடலை […]
Month: February 2023
மதுரையில் கல்லூரியில் நடந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதல்கள் வழங்கி வாழ்த்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர்
மதுரையில் கல்லூரியில் நடந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதல்கள் வழங்கி வாழ்த்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர் சேர்மத்தாய் வாசன் கல்லூரி,,29 வது விளையாட்டு போட்டி… கொண்டாடப்பட்டது.. இதில் பாரா ஒலிம்பிக் வீரர், ரஞ்சித் குமார்,,, போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி.. கல்லூரி முதல்வர் கார்த்திகா ராணி… கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கங்கள்,, பரிசுகள்,, சான்றிதழ்கள் வழங்கினர்
மாஸ்க் அணியவில்லையென்றால் வழக்கு போட முடியுமா?
மாஸ்க் அணியவில்லையென்றால் வழக்கு போட முடியுமா? மாஸ்க் போடாமல் நோய் பரப்புகிறார் என்று போலீஸ் போட்ட வழக்கை (Crl.O.P.No.9386) ரத்து செய்து, ஒருவர் மீது தகுந்த அறிவியல் ஆதாரமில்லாமல் வழக்கு போட முடியாது என்று 28.4.2022 அன்று மெட்ராஸ் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. In the case Crl.O.P.No.9386/2022, On 28.4.2022, the Madras High Court has quashed the case filed by the police for spreading disease without wearing a […]
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் பதக்கம் வழங்கிய காவல் ஆய்வாளர்.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் பதக்கம் வழங்கிய காவல் ஆய்வாளர். சேர்மத்தாய் வாசன் கல்லூரி,,29 வது விளையாட்டு போட்டி… கொண்டாடப்பட்டது.. இதில் பாரா ஒலிம்பிக் வீரர், ரஞ்சித் குமார்,,, போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி.. கல்லூரி முதல்வர் கார்த்திகா ராணி… கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கங்கள்,, பரிசுகள்,, சான்றிதழ்கள் வழங்கினர்
மதுரை மாநகர் அவனியாபுரம் போக்குவரத்து மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு.
மதுரை மாநகர் அவனியாபுரம் போக்குவரத்து மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு. மதுரை மாநகர் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் திரு. தங்கபாண்டி. போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு சரவணகுமார் திரு செல்லப்பாண்டி மற்றும் காவலர்கள் பால்பாண்டி, சதீஷ், மற்றும் ஈஸ்வரமூர்த்தி இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது உயிரைக் காக்கும் தலைக்கவசம் அணிந்து செல்வதின் அவசியம் மற்றும் போக்குவரத்து விதிகளையும் விளக்கிக் கூறினர்.
விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 902 காவலர்களுக்கு பணி மாறுதல் வழங்கி எஸ்.பி. ஆணை..!!
விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 902 காவலர்களுக்கு பணி மாறுதல் வழங்கி எஸ்.பி. ஆணை..!! விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 902 காவலர்களுக்கு பணி மாறுதல் வழங்கி எஸ்.பி. ஸ்ரீனிவாச பெருமாள் ஆணையிட்டுள்ளார். பொது மாறுதல் முகாமில் 902 காவலர்களுக்கு அவரவர் விருப்பப்பட்ட காவல் நிலையங்களுக்கு இடமாறுதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
2011 காக்கி உதவும் கரங்கள் முதலாம் ஆண்டு ஒன்று கூடல் நிகழ்ச்சி.
2011 காக்கி உதவும் கரங்கள் முதலாம் ஆண்டு ஒன்று கூடல் நிகழ்ச்சி. தமிழ்நாடு காவல்துறையில் 2011 ஆம் ஆண்டு பணிக்கு தாக்கல் ஆகி 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு நண்பர்கள் காக்கி உதவும் கரங்கள் என்ற குழுவினை உருவாக்கி தங்களுடன் பணிக்கு சேர்ந்த நண்பர்கள் யாரேனும் விபத்து, மரணம் அடையும் போது அவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி திரட்டி கொடுத்துக்கொண்டு இருக்கின்றனர் .அந்த நண்பர்களை ஊக்குவிக்கும் வகையில் நேற்று மதுரை மாவட்டத்தில் உள்ள […]
மாரண்டஅள்ளி அருகே கிணற்றில் மர்மமாக இறந்து கிடந்த விவசாயி
மாரண்டஅள்ளி அருகே கிணற்றில் மர்மமாக இறந்து கிடந்த விவசாயி தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள மந்திரிகவுண்டர் கொட்டாயை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு 2 மனைவிகள் இருந்தனர். இதில் முதலாவது மனைவியின் மகன் சென்ராயன். இவர் அந்த பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 2-வது மனைவியின் மகன் அய்யப்பன் (வயது 35). விவசாயியான இவர் தனது தந்தை ராஜாவுடன் வசித்து வந்தார். சென்ராயன், அய்யப்பன் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அய்யப்பன், […]
பாலக்கோடு கோடியூர் கிராமத்தில் பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் சிறுவன் வீட்டை விட்டு ஓட்டம், கண்டுபிடித்து தர தந்தை போலீசில் புகார்.
பாலக்கோடு கோடியூர் கிராமத்தில் பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் சிறுவன் வீட்டை விட்டு ஓட்டம், கண்டுபிடித்து தர தந்தை போலீசில் புகார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கோடியூர் கிராத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் சஞ்சய் வயது-17 தனியார் பள்ளியில் +2 படித்து வருகிறார், தந்தையயிடம் புதிதாக செல்போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார், தந்தை மறுத்து வந்ததால்அதிகாலை கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளான், குடும்பத்தார்பல்வேறு இடங்களில் தேடியும் மகன் கிடைக்காததால் மகனை […]
ரேசன் அரிசி கடத்தல் குறித்து இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்
ரேசன் அரிசி கடத்தல் குறித்து இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் தமிழக சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஏழை-எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் ரேசன் கடை மூலம் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதனை சிலர் முறைகேடாக பதுக்கி கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் பார்க்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் காவல் […]