தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மாங்கரை ஊராட்சியில் 29/01/2023 , ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் தர்மபுரி மாவட்ட காவல் ஆய்வாளர் திரு ஸ்டீபன் செப்பசுதன் மற்றும் பென்னாகரம் காவல் ஆய்வாளர் திரு இமைய வர்ணம் அவர்கள் தலைமையில் கஞ்சா அற்ற ஊராட்சியாக அறிவிக்கும் நிகழ்ச்சியில் நடைபெற்றது இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கஞ்சா பற்றிய விழிப்புணர்வையும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் மாங்கரை ஊராட்சி மக்களுக்கு எடுத்துரைத்தார் அதன் பிறகு பென்னாகரம் காவல் […]
Day: January 30, 2023
மதுரையில் தொழிலதிபரை ஏமாற்றி ரூ.13.5 லட்சம் மோசடி
மதுரையில் தொழிலதிபரை ஏமாற்றி ரூ.13.5 லட்சம் மோசடி மதுரை ஜரிகைக்கார தெருவை சேர்ந்தவர் அமீர்முகமது (வயது 37). தொழில் அதிபரான இவர் திடீர் நகர் போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:- எனது மனைவி உடற்பயிற்சி நிலையத்துக்கு செல்வது வழக்கம். அப்போது அவருக்கு ஜிம் பயிற்சியாளர் ஸ்வேதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் ஸ்வேதா, அவரது அத்தை, அத்தை மகள் மற்றும் பிரியதர்ஷினி ஆகிய 4 பேர் என்னை தேடி வந்து ஜிம் ஒன்றை நடத்தலாம், […]
சுங்கச்சாவடியில் ஆயுதங்களுடன் மிரட்டல்- குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
சுங்கச்சாவடியில் ஆயுதங்களுடன் மிரட்டல்- குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது திண்டுக்கல் மாவட்டம் சீர்நாயக்கன்பட்டி ஆ.வெல்லோடு கரட்டழகன்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் நடராஜன். இவர் சம்பவத்தன்று பசுபதி பாண்டியன் நினைவு நாளுக்கு சென்றார். அப்போது மதுரை கூடக்கோவில் அருகே உள்ள பாரபத்தி சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்த மறுத்ததுடன் ஆயுதங்களை காட்டி ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அங்கிருந்த பொதுச்சொத்துக்களையும் சேதப்படுத்தினார். இதுகுறித்த புகாரின் பேரில் கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர். இந்த […]
அரசியல் சாசன நிர்ணய சபையில் இருந்த 15 பெண்கள்: யார் தெரியுமா?
அரசியல் சாசன நிர்ணய சபையில் இருந்த 15 பெண்கள்: யார் தெரியுமா? அரசியல் சாசன நிர்ணய சபையில் இருந்த 15 பெண்கள்: யார் தெரியுமா? 1950-ம் ஆண்டு, ஜனவரி 26 ஆம் நாள், சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இயற்றப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தை இந்திய அரசும், மக்களும் ஏற்றுக்கொண்டு அமல்படுத்திய நாளைத்தான் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். அரசியல் சாசன நிர்ணய சபையில் இருந்த பெண்கள் பற்றிய குறிப்புகள் வெகுசில தான் உள்ளன. அந்தக் குழுவில் பெண்கள் […]
போக்குவரத்து போலீசாரின் வித்தியாச விழிப்புணர்வு பிரசாரம்
போக்குவரத்து போலீசாரின் வித்தியாச விழிப்புணர்வு பிரசாரம் மதுரை மாநகர சாலைகளில் தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. இவற்றில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செல்கின்றனர். வாகனங்களின் முன் பக்கத்தில் நவீன ஒளி விளக்குகள் பொருத் தப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து வெளியாகும் ஒளிக்கற்றைகள், கண்களை கூச வைக்கும் தன்மை உடையவை. குறிப்பாக வாகனங்களில் இருந்து வெளியாகும் ஒளிக்கற்றைகள் எதிரே வரும் வாகன ஓட்டிகளை நிலைகுலைய செய்யும் தன்மை உடையவை. இதனால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. […]
மதுரை மழலையர் பள்ளியில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்
மதுரை மழலையர் பள்ளியில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதுரை செல்லூர் பகுதியில் ஹாப்பி கிட்ஸ் மழலையர் பள்ளியில் மழலையருக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. பள்ளியின் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை தெப்பக்குளம் போக்கு வரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள் பதக்கம் மற்றும் சான்றிதல்கள் வழங்கினார். அப்போது பள்ளியின் தாளாளர் திரு சம்சுதீன் பள்ளியின் முதல்வர் திரு தஸ்லீம் ஆகியோர்கள் உடன் […]