இன்று மீஞ்சூர் காவல் ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் நாலூரில் அமைந்துள்ள. முதியோர் இல்லத்திற்கு மதியம் உணவு வழங்கப்பட்டது இன்று மீஞ்சூர் காவல் ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் நாலூரில் அமைந்துள்ள. முதியோர் இல்லத்திற்கு மதியம் உணவு வழங்கப்பட்டதுஇன்னமும் இது போன்ற காவல்துறை சிறந்த சேவைகளை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் காவல்துறையை எப்பொழுதும் இது போன்ற பொது சேவைகளை செய்வதற்கு ஒரு துணையாக நிற்கும் போலீஸ் வெல்பர் கவுன்சில் மற்றும் போலீஸ் இ நியூஸ். போலீஸ் இ நியூஸ் […]
Day: January 7, 2023
இரவில் தனியாக இருசக்கர வாகனத்தில் செல்பவரை தாக்கி வழிபறி
இரவில் தனியாக இருசக்கர வாகனத்தில் செல்பவரை தாக்கி வழிபறி திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள இருங்கலூர் ஊராட்சியை சேர்ந்த ஆரோக்கியம் மகன் மணி (34) என்பவர் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். அவர் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இயற்கை உபாதையை கழிக்க சென்றார். அப்போது மணியை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கழுத்தில் அணிந்திருந்த நகை […]
மதுரையில் 17 இடங்களில் சோலார் மின் வசதியுடன் சோதனை சாவடி – போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்
மதுரையில் 17 இடங்களில் சோலார் மின் வசதியுடன் சோதனை சாவடி – போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் மதுரையில் 17 இடங்களில் சோலார் மின் வசதியுடன் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன மதுரை நகருக்குள் வருவதற்கு 17 இடங்களில் சோதனை சாவடிகள் உள்ளன. இந்த சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கண்காணிக்கப்படுகிறது. ஒரு சில நேரங்களில் மின்தடை ஏற்படும் போது கேமரா உள்ளிட்ட […]
வேலை வாங்கித்தருவதாக ரூ. 12 லட்சம் மோசடி
வேலை வாங்கித்தருவதாக ரூ. 12 லட்சம் மோசடி விருதுநகர் மாவட்டம் நல்லமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜேசுராஜா (வயது 38). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு செட்டிகுளத்தை சேர்ந்த சிலர் அறிமுகமாகி உள்ளனர். அப்போது ஜேசுராஜா அதிகாரிகளுடன் தனக்கு பழக்கம் உள்ளதாகவும், எளிதாக அரசு வேலை பெற்றுத்தர முடியும் என கூறியுள்ளார். இதனை நம்பிய செட்டிகுளத்தைச் சேர்ந்த பிச்சைமணி (50), அருண், பச்சைகோப்பன்பட்டியை சேர்ந்த அஜித்குமார், பசுமலையை சேர்ந்த பால்சாமி, அவரது மகன்கள் தீபன், […]
புகையிலை பொருட்களை பதுக்கிய வழக்கில் கைதான வாலிபருக்கு நிபந்தனை ஜாமீன்
புகையிலை பொருட்களை பதுக்கிய வழக்கில் கைதான வாலிபருக்கு நிபந்தனை ஜாமீன் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் தன்மீது எந்த ஒரு வழக்கும் நிலுவையில் […]
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள குளத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் வீரணன் (வயது 58). இவர் கப்பலூரில் உள்ள உணவகத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.
விபத்தில் காவலாளி சாவு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள குளத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் வீரணன் (வயது 58). இவர் கப்பலூரில் உள்ள உணவகத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு பணிக்கு சென்றிருந்த வீரணன் இன்று அதிகாலை 5 மணிக்கு வேலையை முடித்துக் கொண்டு உறவினர் சிங்கம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். வீரணன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணம் செய்தார்.மறவன்குளம் மெயின் ரோட்டில் சென்றபோது அங்குள்ள வேகத்தடை மீது மோட்டார் சைக்கிள் […]
திண்டுக்கல் அருகே வேடசந்தூர் பகுதியில் கார் விபத்தில் அய்யப்ப பக்தர் பலி வேடசந்தூர் போலீசார் விசாரணை
திண்டுக்கல் அருகே வேடசந்தூர் பகுதியில் கார் விபத்தில் அய்யப்ப பக்தர் பலி வேடசந்தூர் போலீசார் விசாரணை ஆந்திரமாநிலம் சத்திசாய் மாவட்டத்தை சேர்ந்த 22 அய்யப்ப பக்தர்கள் ஒருவேனில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு vசாமி தரிசனம் செய்ய வந்தனர். அங்கு தரிசனத்தை முடித்துவிட்டு மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். வேனை பிரசாந்த் என்பவர் ஓட்டிவந்தார். இன்று காலை வேன் திண்டுக்கல்-கரூர் 4 வழிச்சாலையில் விருதலைப்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. திடீரென வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை […]
30 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் விழுந்த மாட்டை மீட்டனர்
30 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் விழுந்த மாட்டை மீட்டனர் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்திற்குட்பட்டரங்காபுரம் கிராமத்தில் 30 அடி, ஆழமுள்ள விவசாய கிணற்றில் பசுமாடு ஒன்று விழுந்தது. விவசாயி முருகன் என்பவரின் மாடு மேய்ச்சலுக்காக அருகில் இருந்த வயலில் கட்டப்பட்ட இருந்த நிலையில்,கயிறு அறுந்து தவறுதலாக கிணற்றிகுள் விழுந்தது. பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறை நிலை அலுவலர் க.ரமேஸ்குமார் என்பவரின் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் மீட்பு பணியில் […]
வீட்டிற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் மீட்டனர் !
வீட்டிற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் மீட்டனர் ! தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்திற்குட்பட்ட,மாங்காரை கிராமத்தில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் 5 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒன்று சுற்றி வந்துள்ளது. அருகில் இருந்த சுகந்தி என்பவரின் வீட்டிற்குள் நுழைந்தது. இதன் பெயரில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பென்னாகரம் வட்டத்தை சேர்ந்த தீயணைப்புத் துறையினர், க.ரமேஷ்குமார் என்பவரின் தலைமையில் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட குழுவினர், 5 […]