மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் வெளியீட்டு விழா, மதுரை காவல் ஆணையர் வெளியிட்டார் மதுரையில் சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஜனவரி மாதத்தில் சாலை பாதுகாப்பு வாரம் ஆண்டு தோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர் காவல் துறை சார்பாக சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி சாலை பாதுகாப்பு கீதம் என்ற பெயரில் போக்கு வரத்து விழிப்புணர்வு பாடலை மதுரை மாநகர காவல் ஆணையர் […]