74 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் பள்ளியில் தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் 74 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் அனுப்பானடி அமலி பதின்ம பள்ளியில் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது அப்போது மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. . தங்கமணி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார் இதில் தாளாளர் சகோதரி ஞானசௌந்தரி அவர்கள் முதல்வர் சகோதரி […]
Day: January 26, 2023
பென்னாகரம் டிஎஸ்பி அலுவலகத்தில் மாங்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள ஏழு கிராம ஊர் கவுண்டர்கள் இணைந்து நடத்திய பாராட்டு நிகழ்வு
பென்னாகரம் டிஎஸ்பி அலுவலகத்தில் மாங்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள ஏழு கிராம ஊர் கவுண்டர்கள் இணைந்து நடத்திய பாராட்டு நிகழ்வு தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் வாங்கரை கிராமம் ஜனவரி 17 செவ்வாய்க்கிழமை அன்று சீரும் சிறப்புமாக நடைபெற்ற மாங்கரை எருது விடும் திருவிழாவில் மாங்கரை ஆனைக்கல்லனுர் மோட்டுபட்டி நூலஹள்ளி குள்ளாத்திரம்பட்டி கொட்டாவூர் பிள்ளபட்டி ஆகிய ஏழு கிராமங்கள் ஒன்றிணைந்து மொத்தம் ஒன்பது எருதுகள் விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இவ்விழா மேற்குறிப்பிட்ட ஏழு கிராமங்களில் […]
திருப்பரங்குன்றம் போக்குவரத்து போலீசார் மற்றும் என். எஸ்
.எஸ் மாணவர்கள் இணைந்து சாலை பாதுகாப்பு பேரணி
திருப்பரங்குன்றம் போக்குவரத்து போலீசார் மற்றும் என். எஸ்.எஸ் மாணவர்கள் இணைந்து சாலை பாதுகாப்பு பேரணி சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை மன்னர்& சௌராஷ்டிரா கல்லூரி என்சிசி என்எஸ்எஸ் மாணவர்கள்இணைந்து போக்குவரத்து விழிப்புணர்வு இருசக்கர வாகனத்தில் இருவரும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்திஹெல்மெட் பேரணி… மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் ஆறுமுகசாமி அவர்கள் கொடிய அசைத்து துவங்கி வைக்க… போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூர்ணகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் நிகழ்ச்சி […]