தருமபுரியில் இன்று மூன்றாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது 350 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு போட்டியில் பங்கேற்கும் காளைகளின் திமில்களை அடக்கி இளைஞர்கள் உற்சாகம். தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ந. ஸ்டீபன் ஜேசுபாதம் ,IPS மற்றும் ஏ டி எஸ் பி அண்ணாமலை தலைமையில் 350 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் வருவாய்த்துறையினர், கால்நடைத்துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசு துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் தருமபுரி […]
Day: January 22, 2023
அவரது சிறப்பான பணிக்காக மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்
E-3 மீஞ்சூர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் திரு. K. அரசப்பன்அவர்கள் மாலை ரோந்தில் மீஞ்சூர் ரயில் நிலையம் கண்கணிக்கும் போது வழி தெரியாமல் நின்று இருந்த 4 வயது பெண் குழந்தை அவர்களது உரியவர்களிடம் ஒப்படைத்தார். போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக செய்தியாளர் M.குமரன் அத்திப்பட்டு