மதுரையில் குடியரசு தினவிழா மதுரை மாநகர காவல்படையினர் பயிற்சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக 74-வது குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தேசிய கொடி ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு கலெக்டர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். மேலும் 37 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சத்து 21 ஆயிரத்து 868 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், 217 காவல் துறை அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களையும், […]
Day: January 27, 2023
மதுரையில் மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் கஞ்சா கடத்தல்
மதுரையில் மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் கஞ்சா கடத்தல் மதுரை மாநகரில் கஞ்சா கடத்தல் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரநாயர் அவர்கள் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில் செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று கூடல்புதூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். கூடல்நகர், ரெயில் தண்டவாளம் அருகே மோட்டார் சைக்கிள் […]
மதுரையில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
மதுரையில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மதுரையில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் தியாகராஜர் கல்லூரி என்சிசி என்எஸ்எஸ் மாணவர்கள் 50 நபர்கள் இணைந்து போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி ஹெல்மெட் பேரணி நடத்தினர் இதனை மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் ஆறுமுகசாமி அவர்கள் கொடிய அசைத்து துவங்கி வைத்தார்கள் போக்குவரத்து காவல் […]