இந்து அல்லாதவர் நுழைய தடை.. பழனி முருகன் கோவிலில் அறிவிப்பு பலகையை மீண்டும் வைக்க நீதிமன்றம் உத்தரவு திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் ‘இந்துக்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்’ என்ற அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அது அகற்றப்பட்டது. இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் செந்தில் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் அல்லாதோர் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற அறிவிப்பு பலகையை அதே இடத்தில் மீண்டும் வைக்க உத்தரவிடவேண்டும் என […]