Police Recruitment

கடை ஊழியரிடம் 101 பவுன் நகை கொள்ளை

கடை ஊழியரிடம் 101 பவுன் நகை கொள்ளை மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ஜவஹர் பஜார் தாதன்ஜி தெருவை சேர்ந்தவர் ஜித்தேந்திர குமார் ரமேஷ் ஜெயின் (வயது36). இவர் மும்பையில் உள்ள பிரபல நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.கடையில் தயாரிக்கும் நகைகளை தமிழகத்தில் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வியாபாரிகளிடம் ஜித்தேந்திர குமார் விற்பனை செய்து வருவது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களாக முன்பு மும்பை யில் இருந்து மதுரைக்கு வந்த அவர் பெரியார் […]

Police Recruitment

அரசு பள்ளி ஆசிரியை-அதிகாரி வீடுகளில் 40 பவுன் நகை, பணம் கொள்ளை

அரசு பள்ளி ஆசிரியை-அதிகாரி வீடுகளில் 40 பவுன் நகை, பணம் கொள்ளை மதுரை மாவட்டம் திருமங்கலம் மாயோன் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது35). இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் சுப்புலாபுரம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். உடல்நலக்குறைவு காரணமாக விஜயலட்சுமி மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டனர். இதனால் கடந்த 10 நாட்களாக வீடு பூட்டி கிடந்தது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் […]

Police Recruitment

மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கு விடுப்பு வழங்க தனிச்சட்டம் உருவாக்குவது அவசியம்: ஐகோர்ட் கிளை

மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கு விடுப்பு வழங்க தனிச்சட்டம் உருவாக்குவது அவசியம்: ஐகோர்ட் கிளை மதுரை: மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கு விடுப்பு வழங்க தனிச்சட்டம் உருவாக்குவது அவசியம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மனைவிக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பாக இருக்க கணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார். மனைவியின் பிரசவத்தின்போது விடுப்பு வழங்கவில்லை என தென்காசி கடையம் காவல் ஆய்வாளர் சரவணன் வழக்கு தொடர்ந்தார். குழந்தையை வளர்ப்பதில் தாய், தந்தை இருவருக்கும் முக்கிய […]

Police Recruitment

வெவ்வேறு விபத்துக்களில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி

வெவ்வேறு விபத்துக்களில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 42). தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று சரவணன் கள்ளிக்குடி 4 வழிச்சாலையை கடக்க முயன்றார் அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு […]

Police Recruitment

மோட்டார் சைக்கிள் மோதி 3 வயது சிறுவன் பலி

மோட்டார் சைக்கிள் மோதி 3 வயது சிறுவன் பலி திருமங்கலம் அருகே உள்ள கரடிகள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுகந்தி இவர்களுக்கு கவின் என்ற மூன்று வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில் சம்பவத் தன்று 3 வயது மகன் கவினுடன் சுகந்தி தனது அண்ணன் சுரேசுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சிந்துப்பட்டி போலீஸ்சரகம் பகுதியில் சென்றனர். […]

Police Recruitment

பண்ருட்டியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

பண்ருட்டியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் மத்திய அரசு தாக்கல் செய்த புதிய சட்ட மசோதாக்களை திரும்ப பெறக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் 31-ம் தேதி வரை நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி பண்ருட்டி அனைத்து வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் பண்ருட்டி வக்கீல்கள் இன்று காலை 10 மணியளவில் பண்ருட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு மத்திய அரசின் சட்டங்களுக்கு […]

Police Recruitment

கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது தருமபுரி மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாக தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்ட் ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமபுற பகுதிகளில் சோதனை செய்தனர். அப்போது மாரண்ட அள்ளி அடுத்த கரகூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது பிளாஸ்டிக் பையுடன் நின்றிருந்த நபர் போலீசாரை கண்டதும் […]

Police Recruitment

விருதுநகர் மாவட்டத்தில் காதல் தோல்வியில் வங்கி ஊழியர் தற்கொலை

விருதுநகர் மாவட்டத்தில் காதல் தோல்வியில் வங்கி ஊழியர் தற்கொலை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காமராஜர் நகரை சேர்ந்தவர் அருண்ராஜ் (வயது25). இவர் திருச்சு ழியில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக அருப்புக்கோட்டையை சேர்ந்த ஒரு பெண்ணை அருண்ராஜ் காதலித்து வந்தார். ஆனால் அந்த பெண் காதலுக்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் கடந்த சில நாட்களாக அருண்ராஜ் விரக்தியுடன் காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது குடும்பத்தினர் வெளியே சென்று விட்டனர். […]

Police Recruitment

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அம்மன் கோவில்களில் நகை திருடிய பெண் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அம்மன் கோவில்களில் நகை திருடிய பெண் கைது தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மாவடிக்கால் பகுதியில் காளியம்மன் கோவில் உள்ளது. அதன் அருகில் கங்கை அம்மன் கோவில், முத்து விநாயகர் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் தினமும் காலை நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள் என்பதால் கோவில் நடையை திறந்து வைப்பது வழக்கம். கடந்த 17-ந்தேதி கோவிலில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு பெண் திடீரென கோவில் கருவறைக்குள் புகுந்து அம்மன் […]

Police Recruitment

குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்திய தரமற்ற பொருட்கள் பறிமுதல்- உணவுத்துறை அதிகாரிகள்

குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்திய தரமற்ற பொருட்கள் பறிமுதல்- உணவுத்துறை அதிகாரிகள் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பழமை வாய்ந்த குற்றாலநாதர் கோவில் அமைந்துள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் மட்டுமின்றி குற்றால சீசன் காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். இதேபோன்று சபரி மலைக்கு மாலை அணிவிந்த அய்யப்ப பக்தர்களும் குற்றாலம் அருவிகளில் குளித்து விட்டு குற்றாலநாதர் கோவிலுக்கு செல்வார்கள். குற்றாலநாதர் […]