பாலக்கோடு பேருந்து நிலையத்தில் வட மாநில பாணிபூரி தொழிலாளியை மது போதையில் தாக்கும் இளைஞர்கள் – வீடியோ காட்சி வைரல். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு வட மாநில தொழிலாளர் விஜய் (22) என்பவர் பாணிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார்.நேற்று மாலை மது போதையில் பாணிபூரி கடைக்கு வந்த இளைஞர்கள் 3 பேர் பாணிபூரி வாங்கி சாப்பிட்டு விட்டு பணம் தர மறுத்ததால், தகராறு ஏற்பட்டுள்ளது,இதில் மது போதையில் இருந்த 3 இளைஞர்களும் […]
Day: August 14, 2023
காவாப்பட்டி கிராமத்தில் சூதாடிய 2 பேர் கைது. இருவர் தலைமறைவு
2 பைக்குகள் மற்றும் 1600 ரூபாய் பணம் பறிமுதல் .
காவாப்பட்டி கிராமத்தில் சூதாடிய 2 பேர் கைது. இருவர் தலைமறைவு2 பைக்குகள் மற்றும் 1600 ரூபாய் பணம் பறிமுதல் . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் சூதாட்டம் நடப்பதாக பாலக்கோடு டி.எஸ்.பி சிந்து அவர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது,அவரது உத்தரவின் பேரில் பாலக்கோடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பாலக்கோடு அருகே உள்ள காவாப்பட்டி கிராமத்தில் இரட்டை புளியமரத்தடியில் சூதாடிய கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்ததில் புதுர்மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்களான மாரியப்பன் (வயது 32) சீனிவாசன் (வயது. […]
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணிகள் விரைவில் தொடக்கம் மதுரை மட்டுமல்லாது தென் தமிழகத்தின் முக்கிய பஸ் நிலையமாகவும், சந்திப்பு மையமாகவும் மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் உள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் இந்த பஸ் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். மதுரை நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால், 3 இடங்களில் செயல்பட்டு வந்த பேருந்து நினையங்களுக்கு மாற்றாக மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. மதுரை மாநராட்சி சார்பில் ரூ.10 கோடி […]
தவற விட்ட பணப்பையை உரியவரை கண்டு பிடித்து ஒப்படைத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர்
தவற விட்ட பணப்பையை உரியவரை கண்டு பிடித்து ஒப்படைத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் 12.08.2023, அன்று மாலை 5 மணியளவில் அளவில். மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் தவறவிட்ட கைப்பையை கிருஷ்ணராஜ் என்பவர் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த மாட்டுத்தாவணி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி.பஞ்ச வர்ணம் அவர்களிடம் ஒப்படைத்தார் கைப்பையில் இருந்த ரூபாய் 3850 மற்றும் ஒரு ஜோடி தங்க ஜிமிக்கி ஆகியவற்றை, பெயர் விலாசம் அறிய முடியாத சூழ்நிலையில் திருமணத்திற்கு எழுதிய Moi teck […]
மதுரையில் நடைபெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜைக்கு சிறந்த பாதுகாப்பளித்த போலீசார்
மதுரையில் நடைபெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜைக்கு சிறந்த பாதுகாப்பளித்த போலீசார் மதுரை திலகர் திடல் C4, காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள அருள்மிகு ஸ்ரீ.முத்துமாரியம்மன்கோவில் 42 ஆம் ஆண்டு உற்சவவிழா-12/8/2023அன்று நடைபெற்றது அதில் 151 திருவிளக்கு பூஜை அதி விமர்சையாக கொண்டாடப்பட்டது அது சமயம் பாதுகாப்பு பணியில் C4, காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சின்னப்பாண்டிஅவர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு சிறப்பான பாதுகாப்பளித்தனர்
சி.சி.டி.வி. கேமரா அமைப்பது குறித்து போலீஸ் நிலையத்தில் ஆலோசனை
சி.சி.டி.வி. கேமரா அமைப்பது குறித்து போலீஸ் நிலையத்தில் ஆலோசனை மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது மேலவளவு காவல் நிலையம். இதற்கு உட்பட்ட கிராமங்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பொது இடங்களில் சி.சி.டி.வி. கேமரா அமைக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மேலவளவு போலீஸ் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலந்தாய்வுக்கூட்டம் மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அ.வல்லாளப்பட்டி பேரூராட்சி சேர்மன் குமரன், மேலவளவு ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் மலைச்சாமி, கிடாரிப்பட்டி […]
அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள்
அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள் மதுரை சிம்மக்கல் வக்கீல் புதுத்தெரு பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அந்த பகுதியில் பணியில் இருந்த தூய்மை பணி மேற்பார்வையாளர் போலீசுக்கு தகவல் கொடுத்தர். திலகர் திடல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர் […]
ஆழ்வார்குறிச்சியில் காரில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது- 1 டன் அரிசி பறிமுதல்
ஆழ்வார்குறிச்சியில் காரில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது- 1 டன் அரிசி பறிமுதல் நெல்லை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், ஜெயக்குமார் மற்றும் போலீசார் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஆழ்வார்குறிச்சியில் இருந்து சிவசைலம் செல்லும் சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே சந்தேகத்திற்கிடமாக வந்து கொண்டிருந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 22 மூட்டைகளில் […]
சுரண்டையில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 7 பேர் கைது
சுரண்டையில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 7 பேர் கைது தென்காசி மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின் பேரில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் சுரண்டை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் 7 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் சுரண்டை […]
தென்காசி அருகே தனியார் பள்ளி வேன் மோதி தொழிலாளி பலி
தென்காசி அருகே தனியார் பள்ளி வேன் மோதி தொழிலாளி பலி தென்காசி அருகே உள்ள வேட்டைக்காரன் குளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 50). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை தனது மொபட்டில் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை யில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தென்காசியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன், சுப்பிரமணியன் மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியன் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]