மதுரை கலெக்டர் சங்கீதா தேசியக் கொடியேற்றறிார் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் சங்கீதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில் பல்வேறு அரசு துறை சார்பில் 39 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 74 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சங்கீதா வழங்கினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் தென்மண்டல காவல்துறை தலைவர் நரேந்திரன் […]
Day: August 15, 2023
சுதந்திர தின விழா கொண்டாட்டம்- தென்காசியில், கலெக்டர் ரவிச்சந்திரன் தேசிய கொடி ஏற்றி மரியாதை
சுதந்திர தின விழா கொண்டாட்டம்- தென்காசியில், கலெக்டர் ரவிச்சந்திரன் தேசிய கொடி ஏற்றி மரியாதை தென்காசியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாக லமாக நடைபெற்றது. கலெக்டர் கொடி ஏற்றினார் தென்காசி இ.சி.இ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் சமாதான புறாக்களை பறக்க விட்டார். தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் […]
உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்- சிவகங்கை கலெக்டர்
உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்- சிவகங்கை கலெக்டர் சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:- சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பராமரிப்பு இல்லாமல் கைவிடப்பட்ட நிலை யில் உள்ள திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், குவாரிக்குழிகள் போன்றவை மனிதர்க ளுக்கு குறிப்பாக குழந்தை களுக்கு பெரிய அச்சுறுத்த லாக உள்ளன. இதனால் பல வேளைகளில் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. இதைத் தவிர கால்நடைகள் உள்ளிட்ட பிற உயிர்க ளுக்கும் இவ்வகையான […]
ஓடும் பஸ்சில் பயணிகளிடம் நகை-பணம் திருடும் பெண்கள்
ஓடும் பஸ்சில் பயணிகளிடம் நகை-பணம் திருடும் பெண்கள் விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சாத்தூர், அருப்புக் கோட்டை, சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் வெளியூர்க ளுக்கு ஏராளமானோர் அரசு பஸ்சில் வேலைக்கு சென்று வருகின்றனர். மாணவ, மாணவிகளும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல அரசு பஸ்சை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் விருதுநகர் அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் அலை மோதும். இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள், பெண்கள் மற்றும் வயதானவர்களிடம் […]
பிக்கல்நாயக்கனஅள்ளி வனபகுதியில் வயிற்றுவலி தீராததால் மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை .
பிக்கல்நாயக்கனஅள்ளி வனபகுதியில் வயிற்றுவலி தீராததால் மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை . தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே பிக்கல்நாயக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஆனந்தம்மாள் (வயது.75)கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்,பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகததால் விரக்தியில் இருந்தவர்,நேற்று முன்தினம் வெளியே செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை, பல்வேறு இடங்களில் தேடியும் ஆனந்தம்மாள் கிடைக்காத நிலையில் நேற்று காலை கிராமத்தையொட்டி உள்ள வனப்பகுதிக்கு சென்றவர்கள். அங்குள்ள மரத்தில் ஆனந்தம்மாள் தூக்குபோட்டு தற்கொலை செய்து […]
பாலக்கோடு அப்துல்லா தெருவில் சுன்னத் ஜாமியா மஸ்ஜித் கமிட்டியின் சார்பில் 76 ம் ஆண்டு சுதந்திர தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
பாலக்கோடு அப்துல்லா தெருவில் சுன்னத் ஜாமியா மஸ்ஜித் கமிட்டியின் சார்பில் 76 ம் ஆண்டு சுதந்திர தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அப்துல்லாதெருவில் சுன்னத் ஜாமியா மஸ்ஜித் கமிட்டியின் சார்பில் 76 ம் ஆண்டு சுதந்திர தினவிழா மதரசாயே யூசுபியா அவர்களின் தலைமையில்வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.இதில் சிறப்பு விருந்தினராக பாலக்கோடு காவல் ஆய்வாளர் சுரேஷ் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி இனிப்புகளையும், பரிசுகளையும் வழங்கினார். இவ்விழாவில் 11 வது வார்டு […]
காரிமங்கலம் காவல் ஆய்வாளருக்கு 77-வது சுதந்திர தினத்தில் சிறப்பாக பணியாற்றியதற்கு மாவட்ட ஆட்சியரிடம் நற்சான்றிதழ்
காரிமங்கலம் காவல் ஆய்வாளருக்கு 77-வது சுதந்திர தினத்தில் சிறப்பாக பணியாற்றியதற்கு மாவட்ட ஆட்சியரிடம் நற்சான்றிதழ் தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையைச் சார்ந்தவர்களுக்கு 77 வது சுதந்திர தினமான இன்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அதில்,காரிமங்கலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் திரு வெங்கட்ராமன் அவர்கள் குற்றவழக்கில் எதிரிகளைப் பிடிக்க மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சென்று எதிரிகளை கைது செய்து நீண்ட வருடங்களாக நிலுவையில் இருந்த பிடியாணையை நிறைவேற்றியுள்ளார். மேலும் காரிமங்கலம் காவல் […]