மதுரையில் சாலை விபத்துக்களை தடுக்க தமிழ்நாடு சாலை பாதுகாப்பு சிறப்பு அதிரடிப்படையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர்களின் தலைமையில் விபத்து பகுதிகள் ஆய்வு தமிழ்நாடு சாலை பாதுகாப்பு.. சிறப்பு அதிரடிப்படையின் உத்தரவுப்படி தமிழகத்தின் அனைத்து விதமான சாலைகளிலும் மிகவும் ஆபத்தான, விபத்தை ஏற்படுத்தும் பகுதிகளை ஆராய்ந்து விபத்தினை தடுப்பதற்கும் போக்குவரத்து மேம்பாடுத்துவதற்க்கும் எவ்வாறு திட்டமிடலாம் என்பதனை ஆய்வு செய்ய ஒவ்வொரு மாவட்டம் மற்றும் மாநகரங்களில் பீல்ட் சர்வே டீம் feild servey team FST.. எனும் ஒரு ஆய்வுக்குழுவை […]
Day: August 2, 2023
பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு வழங்கிய தெப்பக்குளம் காவல் ஆய்வாளர்
பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு வழங்கிய தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் கோச்சடை செயின்ட் ஜான்ஸ் பதின்ம பள்ளிகள்… சாலை பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு,போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ.தங்கமணி அவர்களால் வழங்கப்பட்டது… அது சமயம் பள்ளி தாளாளர், முதல்வர் துணை முதல்வர், நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 3000 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
மதுரையில் தனியார் மதுபான பாரில் ஊழியர்களை தாக்கிய சி.பி.ஐ., ஜி.எஸ்.டி., சுங்க அதிகாரிகள் 4 பேர் கைது
மதுரையில் தனியார் மதுபான பாரில் ஊழியர்களை தாக்கிய சி.பி.ஐ., ஜி.எஸ்.டி., சுங்க அதிகாரிகள் 4 பேர் கைது ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டம் தோபாராவை சேர்ந்தவர் விஜயந்தர் சிங் மகன் தர்மேந்திர் சிங் (வயது 32). இவர் தஞ்சாவூரில் ஜி.எஸ்.டி. அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஹரியானா மாநிலம் ரேவரி மாவட்டம் குருவாடாவை சேர்ந்த பரத் சிங் மகன் ராகுல் யாதவ் (32). இவர் தூத்துக்குடியில் கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜி ஜுன்ஸ் ஜினுவைச் […]
மூதாட்டி அடித்துக்கொலை
மூதாட்டி அடித்துக்கொலை மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலைப்பாதையில் கரும்பாறை கன்னிமார் கோவில் அருகே நேற்று சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள், வலையப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி மதன்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியாஸ் ரிபோனி, அப்பன் திருப்பதி இன்ஸ் பெக்டர் சிவபாலன், சப்-இன்ஸ்பெக்டர் அபி கோவிந்தராஜ் மற்றும் போலீசார் […]
கீழே கிடந்த ரூ.5 ஆயிரத்தை ஒப்படைத்த காவலாளி
கீழே கிடந்த ரூ.5 ஆயிரத்தை ஒப்படைத்த காவலாளி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் கதிரேசன் என்பவர் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று குழந்தைகள் வார்டு அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்தார். அப்போது அங்கு ரூ.5 ஆயிரம் பணத்தை யாரோ தவற விட்டு சென்றுள்ளனர். பணத்தை எடுத்த கதிரேசன் அதை உடனடியாக அரசு ஆஸ்பத்திரி போலீசாரிடம் ஒப்படைத்தார். கதிரேசனின் இந்த செயலை போலீசார் பாராட்டினர். பணத்தை தவற விட்டது யார்? என்பது குறித்து போலீசார் […]
தமிழ்நாடு சாலை பாதுகாப்பு சிறப்பு அதிரடிப்படையின் அதிரடி பாதுகாப்பு நடவடிக்கைகள்
தமிழ்நாடு சாலை பாதுகாப்பு சிறப்பு அதிரடிப்படையின் அதிரடி பாதுகாப்பு நடவடிக்கைகள் தமிழ்நாடு சாலை பாதுகாப்பு.. சிறப்பு அதிரடிப்படையின் உத்தரவுப்படி தமிழகத்தின் அனைத்து விதமான சாலைகளிலும் மிகவும் ஆபத்தான, விபத்து பகுதிகளை ஆராய்ந்து விபத்தினை தடுப்பதற்கும் போக்குவரத்து மேம்பாட்டிற்கும் எவ்வாறு திட்டமிடலாம் என்பதனை ஆய்வு செய்ய ஒவ்வொரு மாவட்டம் மற்றும் மாநகரங்களில் பீல்ட் சர்வே டீம் feild servey team FST.. எனும் ஒரு ஆய்வுக்குழுவை நியமித்துள்ளார்கள் இந்த ஆய்வு குழுவில் காவல்துறை நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறை ஆகியோர்களுடன் பொறியியல் […]
மதுரையில் தமிழ்நாடு சாலை பாதுகாப்பு சிறப்பு அதிரடிப்படையின் அதிரடி பாதுகாப்பு நடவடிக்கைகள்
மதுரையில் தமிழ்நாடு சாலை பாதுகாப்பு சிறப்பு அதிரடிப்படையின் அதிரடி பாதுகாப்பு நடவடிக்கைகள் தமிழ்நாடு சாலை பாதுகாப்பு.. சிறப்பு அதிரடிப்படையின் உத்தரவுப்படி தமிழகத்தின் அனைத்து விதமான சாலைகளிலும் மிகவும் ஆபத்தான, விபத்தை ஏற்படுத்தும் பகுதிகளை ஆராய்ந்து விபத்தினை தடுப்பதற்கும் போக்குவரத்து மேம்பாடுத்துவதற்க்கும் எவ்வாறு திட்டமிடலாம் என்பதனை ஆய்வு செய்ய ஒவ்வொரு மாவட்டம் மற்றும் மாநகரங்களில் பீல்ட் சர்வே டீம் feild servey team FST.. எனும் ஒரு ஆய்வுக்குழுவை நியமித்துள்ளார்கள் இந்த ஆய்வு குழுவில் காவல்துறை நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறை […]