மமனிலைபள்ளி மாணவியர் க்கு சாலை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கிய தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மேலப் பொன்னாகரம்,,ஹோலி பேமிலி (திருக் குடும்பம் )பெண்கள் மேனிலைப்பள்ளியில்…மேனிலை வகுப்பு படிக்கும்,,,700 மாணவிகளுக்கு.. சாலைப்பதுகாப்பு, குழந்தைகள் & பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்கப்பட்டது… இதனை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி,,, தேசிய நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் வரலட்சுமி,, ஆகியோர் இணைந்து பள்ளி முதல்வர் ஜெயராணி முன்னிலையில்… விழிப்புணர்வு வழங்கினர்.. இதில் மாணவிகள் விபத்தில்லா மதுரையை […]
Day: August 26, 2023
மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு மதுரையில் சுற்றுலா ரெயில் பெட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது சமையல் செய்தபோது தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். முதலில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், தற்போது எண்ணிக்கை அதிகரித்துள்ளது.தீ விபத்து ஏற்பட்ட ரெயில் பெட்டி, சுற்றுலா ரெயிலின் ஒரு பெட்டியாகும். தீ […]
.:வாட்ஸ் அப்பில் போலீஸ் நெட்வொர்க்.. “தீயா பறக்கணும்”: டிஜிபி முதல் கடைநிலை காவலர் வரை.. பரபர உத்தரவு!
.:வாட்ஸ் அப்பில் போலீஸ் நெட்வொர்க்.. “தீயா பறக்கணும்”: டிஜிபி முதல் கடைநிலை காவலர் வரை.. பரபர உத்தரவு! தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளின் நலனுக்காக கடைசியில் உள்ள காவலர் வரை பயன்பெறும் வகையில் வாட்ஸ்அப் குரூப் அமைத்து செயல்பட தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களுக்குப் பாதுகாவலர்களாகச் செயல்பட வேண்டியவர்கள் காவல்துறையினர். ஆனால், பல நேரங்களில் காவல்துறை அதிகாரிகளே பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இந்நிலையில் “Tamilnadu police welfare” என்ற பெயரில் வாட்ஸ் அப் குரூப் உருவாக்கி, […]
எஸ்.ஐ., பணிக்கு எழுத்து தேர்வு
எஸ்.ஐ., பணிக்கு எழுத்து தேர்வு தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக போலீஸ் எஸ்.ஐ.,க்கள் 621, தீயணைப்பு துறை நிலைய அதிகாரிகள் 129 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பம் செய்த பொது பிரிவு மற்றும் காவல் துறையினருக்கு நேற்றும் இன்றும் மாநிலத்திலுள்ள 33 மையங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வுக்கு 1.86 லட்சம் பேர் அழைக்கப்பட்டு உள்ளனர் தேர்வு மையத்தில் கண்காணிப்பு பணிக்கு 20 தேர்வர்களுக்கு ஒரு சிசிடிவி என பொருத்தப்பட்டு உள்ளது தில்லுமுல்லு […]
பாலக்கோடு அண்ணாநகரில் சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்ற 2 பெண் உட்பட மூவர் கைது .
பாலக்கோடு அண்ணாநகரில் சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்ற 2 பெண் உட்பட மூவர் கைது . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.அதனை தொடர்ந்து இன்று மாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பாலக்கோடு அண்ணாநகரில் வீட்டில் வைத்து மதுபானங்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.அவரை பிடித்து விசாரித்ததில் ராஜாராமன் (வயது. 26) என்பதும் வீட்டில் வைத்து […]
பாலக்கோடு தொட்டம்பட்டி சுடுகாட்டில் சூதாடிய 6 பேர் கைது.
3 மோட்டார் சைக்கிள் மற்றும் 1200 ரூபாய் பறிமுதல்
பாலக்கோடு தொட்டம்பட்டி சுடுகாட்டில் சூதாடிய 6 பேர் கைது.3 மோட்டார் சைக்கிள் மற்றும் 1200 ரூபாய் பறிமுதல் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் சூதாட்டம் நடப்பதாக பாலக்கோடு டி.எஸ்.பி சிந்து அவர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது,அவரது உத்தரவின் பேரில் இன்று மாலை பாலக்கோடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்,அப்போது தொட்டம்பட்டி சுடுகாட்டில் சூதாடி கொண்டிருந்த 6 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகளான சரவணன் (வயது.45), மாதேஷ் (வயது.46) சின்னசாமி (வயது. […]
புதுர்மாரியம்மன் கோயில் தெருவில் காதலியை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் வாலிபர் விரக்தியில் மாயம்.
புதுர்மாரியம்மன் கோயில் தெருவில் காதலியை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் வாலிபர் விரக்தியில் மாயம். தர்மபுரிமாவட்டம் பாலக்கோடு புதுர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் விவசாயி முருகன் இவரது மகன் சக்திவேல் (வயது. 23) முதுகலை பட்டதாரியான இவர் பாலக்கோடு அருகே உள்ள ஆத்துக்கொட்டாய் பகுதியை சேர்ந்த 23 வயது பெண்னை காதலித்து வந்தார்,இந்நிலையில் நேற்று முன்தினம் குடும்பத்துடன் ஆத்துக்கொட்டாயில் உள்ள பெண் வீட்டிற்க்கு சென்று பெண் கேட்டுள்ளனர்.பெண் கொடுக்க தந்தை மறுத்ததால் விரக்தியில் வீட்டிற்க்கு […]
காவாப்பட்டியில் சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்ற கூலி தொழிலாளி கைது .
காவாப்பட்டியில் சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்ற கூலி தொழிலாளி கைது . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.அதனை தொடர்ந்து நேற்று மாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பாலக்கோடு அருகே உள்ள காவாப்பட்டியில் வீட்டில் வைத்து மதுபானங்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.அவரை பிடித்து விசாரித்ததில் கன்னியப்பன் (வயது. 40) என்பதும் வீட்டில் வைத்து அரசு […]
மல்லசமுத்திரம் கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய அண்ணன் குடும்பத்தினர் 3 பேர் மீது வழக்கு பதிவு.
மல்லசமுத்திரம் கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய அண்ணன் குடும்பத்தினர் 3 பேர் மீது வழக்கு பதிவு. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மல்லசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மாது (வயது.47),இவருக்கும் இவரது அண்ணன் முருகன் (வயது. 65) என்பவருக்கும் 24 சென்ட் நிலம் சம்மந்தமாக தகராறு இருந்து வந்தது.இந்நிலையில் நேற்று மாது தனது நிலத்தில் மாட்டிற்க்கு புல் அறுத்து கொண்டிருக்கும் போது மாது வின் அண்னன் முருகன், முருகனின் மனைவி தவமணி (வயது.50),இவர்களின் மகன் பெரியசாமி (வயது.30) […]