Police Recruitment

பாலக்கோடு பஸ் நிலையத்தில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை செய்த 7 பேர் கைது – 58 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் .

பாலக்கோடு பஸ் நிலையத்தில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை செய்த 7 பேர் கைது – 58 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் துறைக்கு புகார் சென்றது.இதையடுத்து மாவட்ட எஸ்.பி.ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் பாலக்கோடு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது,பாலக்கோடு பஸ் நிலையம், முருகன் கோயில் தெரு, எம்.ஜி, ரோடு, […]

Police Recruitment

உடல் உறுப்புகளை ரூ.7 லட்சத்திற்கு விற்ற மந்திரவாதி கைது

உடல் உறுப்புகளை ரூ.7 லட்சத்திற்கு விற்ற மந்திரவாதி கைது கேரளாவில் மாந்திரீக பூஜைகள் செய்து பணம் இரட்டிப்பு மோசடி செய்து வரும் கும்பல் தேனியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து உத்தமபாளையம் ஏ.எஸ்.பி மதுக்குமாரி தலைமையில் போலீசார் இரவு நேர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பழைய பைபாஸ் சாலையில் மின்னல் வேகத்தில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த காரில் இருந்த நபர்கள் வைத்திருந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில் நாக்கு, […]