காவல்துறை ஓட்டுநர் உரிமம் கைப்பற்ற அதிகாரம் என்ன? கடந்த 10/12/2022 அன்று, மனுதாரரரான தமிழ்நாடு அரசின் பேருந்து ஓட்டுநர், தனது வாகனத்தை ஓட்டி வரும் போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி, அதை ஓட்டி வந்த நபர் இறந்துவிட்டார். இதனால் அவருக்கு எதிராக, இந்திய தண்டனைச் சட்டம், சட்டப்பிரிவு 279 மற்றும் 304,ஏ, ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவருடைய ஓட்டுனர் உரிமம் அவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. போலீசார், அதனை கடந்த 12/12/2022 […]
Day: August 10, 2023
கடலூர் புவனகிரி பகுதியில் ஏ.எஸ்.பி திடீர் ஆய்வு மது குடித்து விட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர்களுக்கு அபராதம்
கடலூர் புவனகிரி பகுதியில் ஏ.எஸ்.பி திடீர் ஆய்வு மது குடித்து விட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர்களுக்கு அபராதம் கடலூர் மாவட்டம் புவனகிரி வெள்ளாற்று பாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று அங்கு வந்த சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகுபதி இந்த பகுதியில் பல்வேறு குற்றசெ யல்கள் நடப்பதாகவும், மது போதையில் வாகனங்கள் ஓட்டி விபத்துகள் அதிகமாக நடைபெறுவதாகவும் அந்த பகுதியில் […]
கடலூரில் பரபரப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்
கடலூரில் பரபரப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கடலூரை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி சம்பவத்தன்று தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் கதவை திறந்து மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தார். பின்னர் வீட்டுக்குள் இருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது அதிர்ச்சி அடைந்த பள்ளி சிறுமி அலறினார். அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர்கள் எழுந்த போது அந்த வாலிபர் அங்கிருந்து தப்பித்து ஓடினார். […]
கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் குட்கா பதுக்கி வைத்திருந்த வீடு, கடைக்கு சீல் போலீசார் அதிரடி
கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் குட்கா பதுக்கி வைத்திருந்த வீடு, கடைக்கு சீல் போலீசார் அதிரடி சிதம்பரத்தில் போலீசார் சந்தேகத்திற்கு இடமான நபரை பிடித்து விசாரணை நடத்தியபோது அதில் அவர் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. பின்னர் அவரிடமிருந்து 300 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் அதிகாரிகள் மூலம் சிதம்பரம் மற்றும் சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசாருக்கு அதிக அளவில் ரோந்து மற்றும் சோதனைகளை தீவிரபடுத்த உத்தரவிடப்ப […]
கடலூர் அருகே பெயிண்டர் திடீர் சாவு: தனியார் கல்லூரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
கடலூர் அருகே பெயிண்டர் திடீர் சாவு: தனியார் கல்லூரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நெல்லிக்குப்பம் மோரை மேட்டு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). பெயிண்டர். இவருக்கு காயத்ரி என்கிற மனைவியும், 2 வயது குழந்தையும் உள்ளனர். நேற்று நெல்லிக்குப்பம் அடுத்த குமராபுரம் தனியார் கல்லூரி வளாகத்தில் பெயிண்டிங் பணியில் மணிகண்டன் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென்று தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த மணிகண்டன் மனைவி காயத்ரி, அவரது […]
வேப்பூர் அருகே மின்சாரம் தாக்கி முதியவர் சாவு: போலீசார் விசாரணை
வேப்பூர் அருகே மின்சாரம் தாக்கி முதியவர் சாவு: போலீசார் விசாரணை கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த கண்டபங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 60) விவசாயி. இவர் நேற்று மாலை மாடுகளை மேய்பதற்காக வயல்வெளிக்கு சென்றார். அப்போது நிலத்தில் இருந்த மின் கம்பத்தில் தாழ்வான நிலையில் சென்ற மின்சார கம்பி அறுந்த நிலையில் இருந்துள்ளது. இதை கவனிக்காத பரமசிவம் அந்த வழியாக செல்லும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விவசாய நிலத்தில் […]
தென்காசி இளம்பெண் படுகொலை: உடல் சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீச்சு
தென்காசி இளம்பெண் படுகொலை: உடல் சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீச்சு தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வலசை கிராமம் உள்ளது. அதன் அருகில் சேர்ந்தமரம் சாலையில் கண்டமான் குளம் என்னும் குளத்துகரை அருகில் பயன்பாடு இல்லாத கிணறு உள்ளது. அந்த கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பிணம் மிதப்பதாக கடையநல்லூர் போலீசாருக்கு அப்பகுதினர் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், கருப்பசாமி […]
கடையநல்லூர் அருகே கருப்பாநதி பகுதியில் 4-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ – அணைக்க வனத்துறையினர் போராட்டம்
கடையநல்லூர் அருகே கருப்பாநதி பகுதியில் 4-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ – அணைக்க வனத்துறையினர் போராட்டம் கடையநல்லூர் அருகே கருப்பாநதி அணைப்பகுதி யில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடுமையான வெயிலின் காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென மலையின் அடிவாரத்தில் காட்டுத்தீ பற்றி எரிய தொடங்கியது. மழை குறைந்து வெயி லின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வரும் சூழலில் காட்டு தீ அங்குள்ள அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் […]
பாலக்கோடு பேரூராட்சியில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பது குறித்து நிர்வாக ரீதியான ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
பாலக்கோடு பேரூராட்சியில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பது குறித்து நிர்வாக ரீதியான ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பது குறித்து நிர்வாக ரீதியான ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது.பேருராட்சி செயல் அலுவலர் டார்த்தி முன்னிலை வகித்தார்.பேருந்து நிலைய சீரமைப்பு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டுபேருந்து நிலையத்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது,ஆலோசனையில் […]
தென்காசி ஆலங்குளம் அருகே லாரி டயரில் சிக்கி டிரைவர் பலி
தென்காசி ஆலங்குளம் அருகே லாரி டயரில் சிக்கி டிரைவர் பலி கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் முகத்தலா அருகே உள்ள பெரும்பாலத்து புத்தன் வீடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39). லாரி டிரைவர். நேற்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நாலாங் குறிச்சியில் செயல்பட்டு வரும் ஒரு எம்.சாண்ட் குவாரிக்கு லாரி ஓட்டி வந்த ரமேஷ் லாரியை குவாரிக்கு வெளியே நிறுத்த சென்றுள்ளார். வெகு நேரமாகியும் லாரியின் டிரைவர் வராத தால் அந்த வண்டியில் […]