30.08.2023 இன்று எழும்பூர் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள மாணவ,மாணவிகளுக்கு கக்கன் திரைப்படம் மூலம் ஆசானாகவும், நல்ல வைத்தியராகவும் திகழ்ந்தனர. சென்னை பெருநகர சிந்தாதிரிப்பேட்டை மற்றும் எழும்பூர் காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுடன் இணைந்து எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கத்தில் கக்கன் திரைப்படத்தை இலவசமாக கண்டு களிக்கும் விதமாக சிந்தாரப்பேட்டை மற்றும் எழும்பூர் போலீசார் தலைமையில்திரையரங்கத்தில் கண்டு கழித்தனர் மேலும் மாணவ,மாணவிகள் தற்போது உள்ள சமூதாய சூழ்நிலையில் பலவிதமான தீயபழக்கத்தில் ஈடுபட்டு […]