பெசண்ட் அன்னை வேளாங்கண்ணி கொடியேற்று விழாவில் காவல்துறையினோரோடு இணைந்து பணியாற்றிய RCC Blue waves ch TN . 29.08.2023 இன்றுசென்னை பெருநகர காவல் ஆணையர் மதிப்பிற்குரிய திரு.சந்தீப் ராய் ரத்தோர் அவர்கள் ஆணைக்கிணங்க J2 அடையாறு காவல் உதவி ஆணையர் திரு.பொன்கார்த்திக் மேற்பார்வையில் காவல்துறையினோரோடு இணைந்துசமூக ஆர்வலர்களான பெசண்ட் நகர் திரு.கோபி, President (RCC Blue waves chTn.) மற்றும் அடையாறு வியாபாரிகள் சங்கம் சார்பாக காவல்துறையினருக்கும் பக்தர்களுக்கும் நீர்,மோர், இளநீர், தர்பூசணி,பழரசம், தண்ணீர் பாட்டில்,மதிய […]
Day: August 29, 2023
பெண் போலீஸ் ஏட்டுக்கு பாராட்டு
பெண் போலீஸ் ஏட்டுக்கு பாராட்டு தேசிய போட்டிக்கு தகுதிபெற்ற பெண் போலீஸ் ஏட்டுக்கு, தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பாராட்டு தெரிவித்தார் தேனி ஆயுதப்படை பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருபவர் பிரியா. இவர் பல்வேறு துப்பாக்கிச்சுடும் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றுள்ளார். இந்தநிலையில் கடந்த 18-ந்தேதி திருவனந்தபுரம் ரைபிள் கிளப் சார்பில் கேரள மாநிலத்தில் நடந்த தென்னிந்திய அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டியில் பிரியா பங்கேற்றார். அப்போது அவர் 2-வது இடம் பிடித்து […]
முதலிப்பட்டி கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 4 பேர் கைது.
ஒருவர் தலைமறைவு .
முதலிப்பட்டி கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 4 பேர் கைது.ஒருவர் தலைமறைவு . தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த முதலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சண்முகம் (வயது.42)இவர் இன்று தனது நிலத்தை சுற்றி கம்பிவேலி அமைத்து கொண்டிருந்தார்.அப்போது அதேபகுதியை சேர்ந்த சஞ்சய்காந்தி (வயது.32), கெளரப்பன்(வயது. 26), சக்திகுமார் (வயது. 23), சக்திவேல்(வயது.19), முருகானந்தம்(வயது.23) ஆகியோர் அத்துமீறி JCB மூலம் சண்முகத்திற்க்கு பாத்தியப்பட்ட இடத்தில் உள்ள முட்செடிகளை அகற்றி உள்ளனர்.இதுகுறித்து சண்முகம் தட்டி கேட்டதால் ஆத்திரமடைந்தவர்கள்,சண்முகத்தை ஆபாச வார்தைகளால் […]
எங்கும் எப்போதும் வாகனமயமாகி கொண்டு வருகிறது ஒருபுறம் வேலையும் சுலபம்தான்.
விருதுநகர் மாவட்டம்:- எங்கும் எப்போதும் வாகனமயமாகி கொண்டு வருகிறது ஒருபுறம் வேலையும் சுலபம்தான். அதே வேளையில் அதே வாகனத்தால் சில நேரங்களில் இன்னல்களும் உண்டு அந்த வகையில்.. அருப்புக்கோட்டை நகர் போக்கு வரத்து காவல் துறை சார்பில் வாகன சோதனை நடத்தினர் இந்த சோதனையில் இரண்டு, நான்கு, சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனைகள் செய்தனர். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் தலைகவசம், இன்சூரன்ஸ் சோதிக்கப்பட்டது மேலும் நான்கு சக்கர வாகனத்தில் சீட்பெல்ட் உள்ளிட்டவைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன சில வாகனங்களுக்கு […]
சீரியம்பட்டி கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 7 பேர் மீது வழக்குப் பதிவு.
சீரியம்பட்டி கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 7 பேர் மீது வழக்குப் பதிவு. தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சீரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேசன் (வயது .58) இவருக்கும் இவரது மாமியார் குப்பம்மாளின் தங்கை வாரிசுகளான குப்பன். மாதம்மாள் மற்றும் ஜெயராணி ஆகியோருக்கும் நிலம் சம்மந்தமாக தகராறு ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.இந்நிலையில் வெங்கடேசனுக்கு தெரியாமல் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு நிலத்தை விற்க விலை பேசி ஒப்பந்தம் செய்து,நிலத்தை சுவாதீனம் கொடுப்பதற்காக […]
முல்லாபுதுர் ஓடையில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் டிரைவர் கைது .
முல்லாபுதுர் ஓடையில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் டிரைவர் கைது . தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஜக்க சமுத்திரம் – மல்லுப்பட்டி சாலையில் முல்லாபுதுர் அருகே மணல் ஏற்றி வந்த லாரியை தடுத்தி நிறுத்தி டிரைவரிடம் விசாரனை செய்ததில், போயர்சாலை கிராமத்தை சேர்ந்த செந்தில் (வயது. 36) என்பதும். அதே பகுதியை சேர்ந்த சிவராஜ் என்பவர் லாரியின் உரிமையாளர் என்பதும் தெரிய […]
வெள்ளி சந்தை 4 ரோட்டில் 10 டன் 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் .
3 பேர் கைது 2 பேர் தப்பி ஓட்டம்.
வெள்ளி சந்தை 4 ரோட்டில் 10 டன் 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் .3 பேர் கைது 2 பேர் தப்பி ஓட்டம். தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ரேஷன் அரிசி பெருமளவில் கடத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்க்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் தர்மபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தை 4 ரோட்டில் நடத்திய வாகனச்சோதனையில் அடுத்தடுத்து வந்த 2 மினி சரக்கு பிக்கப் வேனில் 25 மூட்டைகளில் 10 […]
சீரியம்பட்டி கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 5 பேர் மீது கைது இருவர் தலைமறைவு .
சீரியம்பட்டி கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 5 பேர் மீது கைது இருவர் தலைமறைவு . தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சீரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேசன் (வயது .58) இவருக்கும் இவரது மாமியார் குப்பம்மாளின் தங்கை வாரிசுகளான குப்பன். மாதம்மாள் மற்றும் ஜெயராணி ஆகியோருக்கும் நிலம் சம்மந்தமாக தகராறு ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.இந்நிலையில் வெங்கடேசனுக்கு தெரியாமல் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு நிலத்தை விற்க விலை பேசி ஒப்பந்தம் செய்து,நிலத்தை […]
கவுண்டனூரில் மாயமான 11ம் வகுப்பு மாணவி மீட்டு,
பெற்றோரிடம் ஒப்படைப்பு.
நன்றாக படிக்க அறிவுரை வழங்கிய போலீசார் .
கவுண்டனூரில் மாயமான 11ம் வகுப்பு மாணவி மீட்டு,பெற்றோரிடம் ஒப்படைப்பு.நன்றாக படிக்க அறிவுரை வழங்கிய போலீசார் . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி இவர் அங்குள்ள அரசு பள்ளியில் +1 படித்து வந்தார்,கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை,உறவிணர்கள், நண்பர்கள் வீடு உட்பட எங்கு தேடியும் கிடைக்காததால் மகளை கண்டுபிடித்து தர கோரி தாய் பாலக்கோடு போலீசில் புகார் அளித்தார்,புகாரின் […]
பெங்களூரு:வழக்கறிஞர்கள் தொழிலில் பெண்கள் நிலைமை குறித்து பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்
பெங்களூரு:வழக்கறிஞர்கள் தொழிலில் பெண்கள் நிலைமை குறித்து பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தேசிய சட்ட பல்கலையின் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது: வழக்கறிஞர்கள் தொழிலில் பெண்கள் அதிகம் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் அதிக அளவில் பெண்கள் இந்தத் துறையில் ஈடுபட வேண்டும். பெண்களுக்கு அதிக வாய்ப்பு தரும் அதே நேரத்தில், பணியிடங்களில் பெண்களுக்கு தேவையான வசதிகளும் […]