மழை காலங்களில் தமிழகத்தில் தண்ணீரை சேமிக்க திட்டம் எதுவுமில்லை- உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி விவசாய பாசனத்திற்கு தாமிரபரணி ஆற்றின் முக்கிய கால்வாய்களில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரிய வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் முன்னிலையில் வந்தது. அப்போது, மழை காலங்களில் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க தமிழ்நாட்டில் எந்த திட்டமும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், […]
Day: August 17, 2023
கொட்டாப்பள்ளம் கிராமத்தில் மூதாட்டி சாவில் மர்மம் இருப்பதாக மகள் போலீசில்புகார்.
பாலக்கோடு போலீசார் விசாரனை .
கொட்டாப்பள்ளம் கிராமத்தில் மூதாட்டி சாவில் மர்மம் இருப்பதாக மகள் போலீசில்புகார்.பாலக்கோடு போலீசார் விசாரனை . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கொட்டாப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ராதா (வயது. 60)இவருக்கு கடந்த சில நாட்களாக மூதாட்டி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்,நேற்று மாலை மூதாட்டிக்கு தொடர்ந்து வயிற்று போக்கு ஏற்பட்டதால்,பாலக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்,மேல்சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மூதாட்டியை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.மூதாட்டியின் மகள் […]
பெரியாம்பட்டி நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து மோதி கூலி தொழிலாளி படுகாயம்.
பெரியாம்பட்டி நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து மோதி கூலி தொழிலாளி படுகாயம். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த ஏ. சப்பாணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கோவிந்தன் (வயது .55)இவர் நேற்று மாலை தனது இரு சக்கர வாகனத்தில் தர்மபுரி சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்,தர்மபுரி – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பெரியாம்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த தனியார் பேருந்து இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தன் தலையில் […]
குறிப்பிட்ட நாட்களுக்குள் புகார்களுக்கு தீர்வு புதிய போலீஸ் கமிஷனர் லோகநாதன் உறுதி
குறிப்பிட்ட நாட்களுக்குள் புகார்களுக்கு தீர்வு புதிய போலீஸ் கமிஷனர் லோகநாதன் உறுதி மதுரையில் ‘போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்கப்படும் புகார்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் தீர்வு காணப்படும்” என மதுரை போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற ஜெ.லோகநாதன் உறுதி அளித்தார். கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், எம்.எஸ்.சி., (விவசாயம்) பட்டதாரி. அதில் முனைவர் பட்டம் பெற்றார். ஐ.எப்.எஸ்.,(இந்திய வனத்துறை) அதிகாரியாக ஜார்கண்டில் பணியாற்றினார். பின்னர் 2002ல் ஐ.பி.எஸ்., அதிகாரியானார். திருநெல்வேலியில் ஏ.எஸ்.பி.,யாகவும், தர்மபுரி எஸ்.பி.,யாகவும் பணியாற்றினார். பின்னர் சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., புதுக்கோட்டை […]
நோயாளி விபரங்கள் வெளியிட்டு விளம்பரம் தேட டாக்டர்களுக்கு தடை
நோயாளி விபரங்கள் வெளியிட்டு விளம்பரம் தேட டாக்டர்களுக்கு தடை நோயாளிகளின் விபரங்களையும், புகைப்படத்தையும் ஊடகங்களில் வெளியிட்டு, விளம்பரம் தேடக் கூடாது’ என, தேசிய மருத்துவ ஆணையமான என்.எம்.சி., அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து, என்.எம்.சி., வெளியிட்டுள்ள புதிய விதிகள்: மருத்துவ துறையினர், ஊடகங்கள் வாயிலாக வெளியிடும் அறிவிப்புகளில், சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் சிகிச்சை பெற்ற நோயாளி பெயர், அவர்களுடைய வீடியோ பதிவுகளை வெளியிடக் கூடாது. மாறாக, சிறப்பு சிகிச்சை, வசதிகள் குறித்த விபரங்கள், மருத்துவமனை பெயரில் பொதுவாக […]
ராமநாதபுரம் எஸ்.பி.,க்கு ஜனாதிபதி விருது
ராமநாதபுரம் எஸ்.பி.,க்கு ஜனாதிபதி விருது சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசு சார்பில் சுதந்திரத் தின விழாவையொட்டி வழங்ப்படும் ஜனாதிபதி விருதுக்கு ராமநாதபுர மாவட்ட எஸ்.பி., தங்கத்துரை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 2005 ல் போலீஸ் பணியில் சேர்ந்தார். போலீஸ் துறையில் வழங்ப்படும் பல் வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார். நாகபட்டினத்தில் மது விலக்கு பிரிவில் கூடுதல் எஸ்.பி.,யாக 2016 ல் பணிபுரிந்த போது உத்தமர் காந்தி விருது பெற்றுள்ளார் அதன் பின் 2020 ல் […]
சர்வதேச விளையாட்டுப் போட்டி; தமிழ்நாடு காவல்துறை 41 பதக்கங்கள்
சர்வதேச விளையாட்டுப் போட்டி; தமிழ்நாடு காவல்துறை 41 பதக்கங்கள் கனடாவில் நடைபெற்ற காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டியில் தமிழக காவல்துறை 41 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. கனடாவில், ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 6 வரை, போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 8,500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த 15 காவலர்கள், […]
தென்காசி காவல் நிலையத்தில் சுதந்திரதின விழா
தென்காசி காவல் நிலையத்தில் சுதந்திரதின விழா தென்காசி காவல் நிலையத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று தென்காசி காவல் ஆய்வாளர் திரு K.S. பாலமுருகன் அவர்கள் தலைமையில் காவல் நிலையத்தை தினமும் சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர் திரு. சுப்பிரமணியன் அவர்களால் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.
மதுரையில் காவல்நிலையங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்களில் சுதந்திர தின விழா
மதுரையில் காவல்நிலையங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்களில் சுதந்திர தின விழா மதுரை ஜெய்ஹிந்துபுரம் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளர் அவர்களின் தலைமையில் சுதந்திரதினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது மற்றும் மதுரை பெரியார் நிலையம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி காவல் நிலைய அலுவலர் திரு சுரேஷ் கண்ணன் அவர்கள் 77 ஆம் ஆண்டு தேசியக் கொடியை ஏற்றி பிறகு பாதுகாவலர்கள் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர் நிகழ்ச்சியில் அனைவருக்கும் நிலைய அலுவலர் இனிப்புகள் வழங்கினார் மற்றும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை […]
நலம் விசாரிக்க வந்த பாட்டியை பாட்டிலால் அடித்துக்கொன்ற பேரன்
நலம் விசாரிக்க வந்த பாட்டியை பாட்டிலால் அடித்துக்கொன்ற பேரன் மதுரை ஜெய்ஹிந்துபுரம் பாரதியார் ரோடு ஏ.ஜி.–சுப்புராமன் முதல் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 70). ஜீவா நகர் 2-வது தெரு அங்கையர்கன்னி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் மகன் பீட்டர் டேனியல் (26). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட் டவர் ஆவார். அதற்காக உரிய மருத்துவமும் பெற்று வந்தார். இந்த நிலையில் பேரனை பார்த்து நலம் விசாரிப்பதற்காக பாட்டி ராஜேஸ்வரி சென்றிருந்தார். அப்போது பாட்டிக்கும், பேரனுக்கும் வாக்குவாதம் […]