நல்லிணக்க தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி நல்லிணக்க தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்.இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது. நல்லிணக்க நாளான 18.08.2023 அன்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் கீழ்கண்ட உறுதி மொழி எடுக்கப்பட்டது “நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி […]
Day: August 21, 2023
புதையல் எடுத்து தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி- இளைஞரை கடத்திய 5 பேர் கைது
புதையல் எடுத்து தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி- இளைஞரை கடத்திய 5 பேர் கைது புதையல் எடுத்து தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி செய்தவரின் நண்பரை கடத்திய 5 பேரை அம்மாபேட்டை அருகே வாகன சோதனையில் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் கதிரவன், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் சிவக்குமார் (35), கோவிந்தராஜ் (36), சபியுல்லா (30), குட்டூரை சேர்ந்தவர் பிரபு (29), செம்படம்புத்தூரை சேர்ந்தவர் ராமசந்திரன் (36). இவர்கள் […]
மதுரை மத்திய சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையம்
மதுரை மத்திய சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையம் மதுரை மத்திய சிறையில் உள்ள தண்டனை சிறை வாசிகளின் தண்டனை காலம் முடிந்த பின் அவர்களது வாழ்வாதா ரத்திற்காக பல்வேறு வகையான தொழில் பயிற்சிகள் சிறைக்குள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் மற்றும் தமிழக சிறைத் துறையுடன் இணைந்து பெட்ரோல் டீசல் விற்பனை நிலை யத்தை பிரீடம் பில்லிங் ஸ்டேஷன் என்ற பெயரில் தொடங்கி சிறைவாசிகளுக்கு வேலை வாயப்பை […]
விருதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி
விருதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மகள் குடும்பத்திற்காக பழைய கார் ஒன்றை வாங்க முடிவு செய்தார். அது குறித்து டீக்கடை ஒன்றில் நண்பரிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது சிவகாசி மருதுபாண்டியர் மேட்டுத்தெருவை சேர்ந்த ரமேஷ்குமார் என்ற சீட்டிங்குமார் அங்கு வந்தார். சீனிவாசன் பேசி கொண்டிருப்பதை பார்த்து தலைமை செயலகத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள காரை வாங்கி தர முடியும் என்றும், […]
வளர்ப்பு நாய் குரைத்து துரத்தியதால் தகராறு: கல்லூரி மாணவியை தாக்கிய 2 பேர் கைது
வளர்ப்பு நாய் குரைத்து துரத்தியதால் தகராறு: கல்லூரி மாணவியை தாக்கிய 2 பேர் கைது வளர்ப்பு நாய் குரைத்து துரத்தியதால் தகராறு: கல்லூரி மாணவியை தாக்கிய 2 பேர் கைது தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கடமடை பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் அறிவுமதி (வயது 21).இவர் தருமபுரி தனியார் கல்லூரியில் பி.பார்ம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு செல்லும் போது அதே பகுதியில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் முருகனின் வளர்ப்பு […]
தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ரவுடி குண்டர்தடுப்பு சட்டத்தில் ஜெயிலில் அடைப்பு
தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ரவுடி குண்டர்தடுப்பு சட்டத்தில் ஜெயிலில் அடைப்பு கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் முத்தாண்டிக்குப்பம் அடுத்த சொரத்தங்குழி மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் மாம்பழம்என்ற அசோக்ராமன் (26). இவர் நெய்வேலி சுற்று வட்டார பகுதிகளில் வியாபாரம் செய்பவர்களிடம் கத்தியை காட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்து அவ்வப்போது கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வருவார். இவர் கடந்த மாதம் 31-ந் தேதியன்று சொத்தங்குழி பஸ்நிறுத்தத்தில் இட்லி கடை வைத்திருக்கும் பாப்பன் கொள்ளையை சேர்ந்த […]
சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மதிப்பிற்குரிய திரு.சந்தீப் ராய் ரத்தோர் I.P.S அவர்களின் ஆணைக்கிணங்க மற்றும்
திரு.பொன்கார்த்தT.P.S(J2 அடையாறு மாவட்டம் காவல் துறை துணை ஆணையாளர்) அவர்கள் தலைமையில்
சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மதிப்பிற்குரிய திரு.சந்தீப் ராய் ரத்தோர் I.P.S அவர்களின் ஆணைக்கிணங்க மற்றும்திரு.பொன்கார்த்தT.P.S(J2 அடையாறு மாவட்டம் காவல் துறை துணை ஆணையாளர்) அவர்கள் தலைமையில் திரு.M.ரமணிJ5 சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர்,L&O) அவர்கள் பொறுப்பில் பெசண்ட் நகரில் உள்ள மூத்த குடிமக்கள் இல்லம் தேடி சென்று Greeting card h,Sweets,Bouquet கொடுத்து அவர்களை வாழ்த்தியும் மற்றும் காவல் துறை எப்போதும் எந்நேரமும் தாங்களுக்கு துணையாக இருப்போம் என்றும் அன்புடன் பாசத்துடன் மூத்த குடிமக்களை கௌரவப்படுத்தினார்கள். […]