பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போதை இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணி இன்று நடைப்பெற்றது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போதை இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணி சப்.இன்ஸ்பெக்டர் தணிகாசலம் அவர்களில் தலைமையில் இன்று நடைப்பெற்றது.தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் இன்று போதை இல்லா தமிழகம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.அதனை தொடர்ந்து பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை பாலக்கோடு […]
Day: August 11, 2023
காவல் கண்காணிப்பாளரின் மனிதாபிமானம்
காவல் கண்காணிப்பாளரின் மனிதாபிமானம் 11.8.2023. அன்று வழக்கம்போல் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம் அவர்கள் வந்தபோது 80 வயது முதியவர் திரு பால்ராஜ் என்பவர் காவல் கண்காணிப்பாளரிடம் அழுதுகொண்டே மனு கொடுத்தார். ஏன் அழுகிறீர்கள் என விசாரணை செய்தபோது அய்யா நான் காலையிலிருந்து சாப்பிடவில்லை எனவும், எனது மகன் , மகள் இருவரும் சாப்பிடுவதற்கு பண உதவி செய்ய மறுக்கிறார்கள் எனவும் கூறினார். உடனடியாக அந்த முதியவரை கையைப் […]
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கு இணங்க தமிழக முழுவதும் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கு இணங்க தமிழக முழுவதும் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி 11.08.23 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கு இணங்க தமிழக முழுவதும் பள்ளி கல்லூரி மற்றும் சாலையின் முக்கிய சந்திப்புகளில் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி மேற்கொண்டனர் இதில் தெப்பக்குளம் தியாகராஜர் கல்லூரியில் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் தலைமையிடம் திருமங்களேஸ்வரன், போக்குவரத்து துணை ஆணையர் திரு குமார் துணை ஆணையர் தெற்கு திரு […]
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிபோதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி மற்றும் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் K.N.நேரு கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் காவல்துறையினர் கலந்து கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட போதை பொருள் ஒழிப்பு பேரணி நடைபெற்றது திருச்சி இ ஆர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து துவங்கிய […]
மாண்புமிகு தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க தென்காசி காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பள்ளி,கல்லூரிகளில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
மாண்புமிகு தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க தென்காசி காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பள்ளி,கல்லூரிகளில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தமிழக முதல்வர்ரின் ஆணைக்கு இணங்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. E. T. சாம்சன் IPS அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று மாவட்டம் முழுவதும் பள்ளி , கல்லூரிகளில் காவல்துறையினரின் தலைமையில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு மாணவர்களுக்கு போதை பொருட்களால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மேலும் அதே போல் மாவட்ட […]