மதுரை மாநகருக்கு புதிய போக்குவரத்து காவல் துணை ஆணையர் இன்று காலை பதவியேற்றார். மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையராக இருந்த ஆறுமுகச்சாமி அவர்கள் ஓய்வு பெற்றார் . ஆகவே புதிதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த திரு. குமார் அவர்கள் மதுரைக்கு புதிய போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். அவரை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் திருமலைக்குமார், உதவி ஆணையர்கள் மாரியப்பன், […]