இந்தியாவின் ஒற்றுமைக்காக அனைவரும் பாடுபடவேண்டும் முன்னாள் ராணுவ பிரிகேடியர் வேண்டுகோள் தருமபுரி அடுத்த உங்கரான அள்ளி கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு கேப்டன் நாகராஜன் தலைமை தாங்கினார். சங்க துணை செயலாளர் மதன், முருகன், முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி வரவேற்புரை வழங்கினார். வேப்பாடி ஆறுமுகம் கருத்துரை வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக, முன்னாள் பிரிகேடியர் […]
Day: August 17, 2023
தேனி மாவட்டத்தில் சுதந்திரதினத்தில் மது விற்றவர்கள் கைது
தேனி மாவட்டத்தில் சுதந்திரதினத்தில் மது விற்றவர்கள் கைது சுதந்திரதினத்தன்று டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து மதுக்கடை களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் அன்றைய தினம் மது விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டது. இருந்தபோதும் சிலர் கள்ளத்தனமாக மது விற்பனை செய்தனர். இது குறித்த புகாரின் பேரில் தேனி போலீசார் உழவர்சந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மது விற்ற சுப்பிரமணி (வயது30) என்பவரை கைது செய்து 59 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பழனிசெட்டிபட்டி […]