Police Recruitment

கோவை போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் பதவியேற்பு

கோவை போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் பதவியேற்பு கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை கமிஷனராக இருந்த மதிவாணன், சேலத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சேலம் மாநகர தெற்கு துணை கமிஷனராக இருந்த ராஜராஜன், கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார். அவர் இன்று காலை கோவை மாநகர அலுவலகத்தில் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சக போலீஸ் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்துகளை தெரிவித்து […]

Police Recruitment

தளவாய்அள்ளி புதுரில் சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்ற பெண் கைது .

தளவாய்அள்ளி புதுரில் சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்ற பெண் கைது . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.அதனை தொடர்ந்து நேற்று மாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பாலக்கோடு அருகே தளவாய்அள்ளி புதுரில் வீட்டில் வைத்து மதுபானங்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.அவரை பிடித்து விசாரித்ததில் தளவாய்அள்ளி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணி என்பவரின் மனைவி சாந்தா […]

Police Recruitment

கரகூர் கிராமத்தில் கஞ்சா விற்ற கூலி தொழிலாளி கைது.

கரகூர் கிராமத்தில் கஞ்சா விற்ற கூலி தொழிலாளி கைது. தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது,இதையடுத்து இன்று காலை போலீசார் கிராமபுற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.கரகூர் பகுதியில் ரோந்து சென்ற போது பிளாஸ்டிக் பையுடன் நின்றிருந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்,அவரை பிடித்து விசாரித்ததில் கரகூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது .50) என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் […]

Police Recruitment

அமானி மல்லாபுரம் முனியப்பன் கோவில் அருகே சூதாடிய 4 பேர் கைது.
3 பைக்குகள், 200 ரூபாய் பறிமுதல்

அமானி மல்லாபுரம் முனியப்பன் கோவில் அருகே சூதாடிய 4 பேர் கைது.3 பைக்குகள், 200 ரூபாய் பறிமுதல் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியில் சூதாட்டம் நடப்பதாக பாலக்கோடு டி.எஸ்.பி சிந்து அவர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது,அவரது உத்தரவின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்,அப்போது அமானிமல்லாபுரம் முனியப்பன் கோவில் அருகே சூதாடி கொண்டிருந்த 4 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்ததில் துரை (வயது. 42), ராஜா (வயது.46) முருகன் (வயது. 47), வேலன் (வயது. 38) […]

Police Recruitment

பாலக்கோடு இரயில்வே தண்டவாளத்தில் சிக்கி கேட்மேன் உயிரிழப்பு

பாலக்கோடு இரயில்வே தண்டவாளத்தில் சிக்கி கேட்மேன் உயிரிழப்பு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெல்ரம்பட்டி சேர்ந்த இரயில்வே ஊழியர் ஜெகதீசன் (வயது.45), இவரது மனைவி சாந்திஇவர் பாலக்கோடு அருகே செங்கோடபட்டியில் இரயில்வே கேட்கீப்பராக பணியாற்றி வருகிறார்,நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து சென்றவர் அதே பகுதியில் உள்ள தீத்தாரஅள்ளி 92 கி.மீட்டர் என்ற இடத்தில் மது போதையில் தண்டவாளத்தை கடக்கும் போது பெங்களுரிலிருந்து நாகர்கோவில் சென்ற விரைவு இரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,தகவலறிந்த பாலக்கோடு இரயில்வே […]

Police Recruitment

அமானி மல்லாபுரம் எம்.ஜி.ஆர் நகரில் சுற்றுலா மினி வேன் மோதி கூலி தொழிலாளி படுகாயம்.

அமானி மல்லாபுரம் எம்.ஜி.ஆர் நகரில் சுற்றுலா மினி வேன் மோதி கூலி தொழிலாளி படுகாயம். தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அமானிமல்லாபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஆறுமுகம் (வயது. 58) இவர் கடந்த 20ம் தேதி மளிகைசாமான் வாங்க கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்,சிவாஜி நகர் அருகே சாலையை கடக்க முயன்ற போது மாரண்டஅள்ளியில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்த சுற்றுலா மினி வேன் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்,உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் […]

Police Recruitment

பாலக்கோடு பஜாஜ் ஷோரூம் முன்பு சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் டேங்கர் லாரி கிளினர் படுகாயம்.

பாலக்கோடு பஜாஜ் ஷோரூம் முன்பு சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் டேங்கர் லாரி கிளினர் படுகாயம். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கமால்சாகிபு தெருவை சேர்ந்தவர் சனாவுல்லா ( வயது.45) இவர் பாலக்கோடு பாப்பரப்பட்டி கூட்ரோடு அருகே உள்ள எச்.பி. பெட்ரோல் பங்கில் பெட்ரோல் டேங்கர் லாரியில் கிளினராக வேலை செய்து வருகிறார்.இவர் கடந்த 7ம் தேதி மாலை பெட்ரோல் பங்கில் டேங்கர் லாரியிலிருந்து பெட்ரோல் இறக்கி விட்டு வீட்டிற்க்கு செல்வதற்காக சைக்கிளில் பாலக்கோடு நோக்கி சென்று […]