மதுரைக்கு புது எஸ்.பி. தேனி எஸ்.பி.,யாக பணியாற்றிய மஹாராஷ்ராவை சேர்ந்த டோங்கரே பிரவின் உமேஷ் மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராமநாதபுரம் திருச்சி மாவட்டங்களில் ஏ.எஸ்.பி.,யாகவும் 2020 ல் கவர்னரின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
Day: January 8, 2024
தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு எஸ்.பிக்கள் நியமனம்.. ATS ஸ்குவாடில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள்.. யார் இவர்கள்?
தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு எஸ்.பிக்கள் நியமனம்.. ATS ஸ்குவாடில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள்.. யார் இவர்கள்? தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கு எஸ்.பிக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காவல்துறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பிரிவான ATS இனி தீவிரவாதத்தை ஒடுக்க தீவிரமாகச் செயல்பட உள்ளது.கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் அருகேயுள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள சங்கமேஸ்வரர் கோயில் முன்பு, கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நடந்தது. […]
மனைவியை சுத்தியலால் அடித்து கொன்றுவிட்டு கழுத்தை அறுத்து தற்கொலை செய்த கணவர் – ஈரோட்டில் பரபரப்பு சம்பவம்
மனைவியை சுத்தியலால் அடித்து கொன்றுவிட்டு கழுத்தை அறுத்து தற்கொலை செய்த கணவர் – ஈரோட்டில் பரபரப்பு சம்பவம் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள அம்மன் கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 55). இவருடைய மனைவி கனிமொழி என்கிற காந்திமதி. ஈஸ்வரன் கவுந்தப்பாடி அய்யம்பாளையம் பிரிவு மற்றும் காஞ்சிக்கோவிலை அடுத்த நசியனூர் பிரிவு பகுதிகளில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வந்தார். இந்த தம்பதிக்கு கார்த்தி என்ற (27) ஒரு மகன் உள்ளார். அவர் அசாம் […]