மதுரை சிந்தாமணி பகுதியில் நண்பரை கத்தியால் தாக்கிய வாலிபர் மதுரை கீரைத்துறை B4 காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான சிந்தாமணியில் வசித்து வருபவர் ராஜேந்திரன் மகன் மணிகண்டன் வயது 25/24, இவர் அனுப்பானடியில் அப்பளக் கம்பெனியில் வேலை செய்து வருகிறார் இவர் கடந்த 11 ம் தேதி மாலை4 மணியளவில் சிந்தாமணியில் உள்ள ஒரு A.T.M. அருகில் தனது நண்பர்கள் பாஸ்கர் சதீஸ் ஆகியோர்களுடன் பேசி கொண்டு இருந்தார் அந்த சமயம் தன்னுடன் படித்த காக்கா […]
Month: February 2024
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் கத்தியை காட்டி மிரட்டி டிரைவரிடம் வழிப்பறி
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் கத்தியை காட்டி மிரட்டி டிரைவரிடம் வழிப்பறி மதுரை ஜெய்ஹிந்துபுரம் B6 காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான ஜீவா நகர் 2 வது தெருவில் வசிக்கும் கனேசன் என்பவரது மகன் செந்தில்குமார் வயது 32/24, இவர் கால் டாக்ஸி ஓட்டும் தொழில் செய்து வருகிறார்இவர் நேற்று ( 11.02.24) இரவு சுமார் 8 மணியளவில் தனது கால் டாக்ஸியை தனது தாயார் வீட்டருகே நிறுத்தி விட்டு வரும்போது சுமார் 25 வயது மதிக்கதக்க 3 நபர்கள் இவரிடம் […]
மதுரை ஆத்திகுளம் பகுதியில் அரசு குடியிருப்பு சேதம் தல்லாகுளம் போலீசார் நடவடிக்கை
மதுரை ஆத்திகுளம் பகுதியில் அரசு குடியிருப்பு சேதம் தல்லாகுளம் போலீசார் நடவடிக்கை மதுரை ஆத்திகுளம் பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மத்திய அரசின் யோஜனா திட்டத்தில் ரூ. 30 கோடியில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு கடந்த நவம்பர் மாதத்தில் திறக்கப்பட்டது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி நடக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் காலியாக உள்ளன பிப்ரவரி 1 ல் இக்குடியிருப்புகளின் ஜன்னல் கண்ணாடி கதவு உள்ளிட்டவற்றை போதையில் சிலர் […]
பிறந்து 40 நாட்களேயான நாய்குட்டி கொலை, மதுரை திருப்பாலை போலீசார் விசாரணை
பிறந்து 40 நாட்களேயான நாய்குட்டி கொலை, மதுரை திருப்பாலை போலீசார் விசாரணை மதுரை யாதவர் கல்லூரி சண்முகா நகர் பகுதியில் நாய் குட்டி ஒன்று கம்பியால் கட்டப்பட்டு இறந்த நிலையில் மரத்தில் தொங்க விடப்பட்டிருந்தது விலங்குகள் நல ஆர்வலர்கள் முருகேஸ்வரி, புகழேந்தி அங்கு சென்று பார்த்த போது பிறந்து 40 நாட்களேயான நாய்குட்டியை சிலரால் அடித்து கொல்லப்பட்டிருந்தது தெரிய வந்தது முருகேஸ்வரி திருப்பாலை போலீசில் அளித்த புகாரில் விலங்குகள் வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு […]
திண்டுக்கல் அருகே அந்தியோதயா ரயிலை கவிழ்க்க சதி? ரயில்வே போலீசார் விசாரணை
திண்டுக்கல் அருகே அந்தியோதயா ரயிலை கவிழ்க்க சதி? ரயில்வே போலீசார் விசாரணை அந்தியோதயா ரயில் நேற்று திண்டுக்கல் ரயில்வே ஸ்டேசனுக்கு இரவு 8.40 மணிக்கு வந்து 8.45 மணிக்கு புறப்பட்டது அம்பாதுறை கொடைரோடு காமலாபுரம் அருகே இரவு 9 மணிக்கு ரயில் வந்தது. அப்போது ரயில் தண்டவாளத்தில் கற்கள் இருந்ததை ரயில் ஓட்டுனர் பார்த்தார். ரயிலை நிறுத்தி உதவியாளரோடு கீழே இறங்கி கற்களை அகற்றி மீண்டும் ரயிலை இயக்கினார் இதனால் பெரும் விபத்து தவிற்க்கப்பட்டது. இது தொடர்பாக […]
ஆயுதப்படை காவலர் தேர்வு தமிழில் எழுத அனுமதி
ஆயுதப்படை காவலர் தேர்வு தமிழில் எழுத அனுமதி மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியை தவிர தமிழ் தெலுங்கு உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் எழுதலாம் என மத்திய அரசு முதன் முறையாக அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மத்திய ஆயுதப்படைகளான சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படை சி.ஐ. எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளன.இந்த ஆயுதப்படைகளுக்கான காவலர் தேர்வை ஆங்கிலம் மற்றும் […]
காவலர்களை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்கள்
காவலர்களை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்கள் சிவகங்கை அருகே வாணியங்குடியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்கள் தப்பி சென்றனர். சிவகங்கை வாணியங்குடி சாலையில் நேற்று முன்தினம் இரவு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை ரோந்து சென்ற போலீசார் விசாரித்தனர். உடனே போலீசாரை வாளை காட்டி மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். அதே போல் நேற்று பாகனேரியில் புது வளைவு என்ற இடத்தில் காரில் வந்த 5 […]
மதுரை செக்கானூரணி மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் முன்னால் DGP சிறப்பு விருந்தினர்
மதுரை செக்கானூரணி மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் முன்னால் DGP சிறப்பு விருந்தினர் மதுரை மாவட்டத்தில் செக்கானுரணி, K.புளியங்குளம் பகுதியில் உள்ள மெட்ரிகுலேசன் மேல் நிலை பள்ளி ஆண்டு விழாவில் முன்னால் டி.ஜி.பி., திரு. பிரதீப் V.பிலிப் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.இவர் தனது பணி காலத்தில் ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற காவல்துறை நண்பர்கள் அமைப்பை ஏற்படுத்தினார் இவர் இந்த அமைப்பில் சமூக அக்கரையுள்ள இளைஞர்களை ஈடுபடுத்தினார் அந்த வகையில் முன்னால் […]
ரயில் மீது கல் விழுந்து பயணி காயம் ரயில்வே போலீசார் விசாரணை
ரயில் மீது கல் விழுந்து பயணி காயம் ரயில்வே போலீசார் விசாரணை திருவனந்தபுரம் திருச்சி இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அம்பாத்துறை இடையே உள்ள குகை அருகே வந்த போது கல் உருண்டு விழுந்ததில் பயணி ஒருவர் காயமடைந்தார். திருச்சி இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 11.35 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது. மாலை 6.15 க்கு கொடைரோடு அம்பாத்துறை இடையில் குகையை கடக்கையில் கல் ஒன்று ரயில் மீது […]
முத்துநகர் ரயில் மீது கல் வீச்சு, கண்ணாடி உடைப்பு ரயில்வே போலீசார் நடவடிக்கை
முத்துநகர் ரயில் மீது கல் வீச்சு, கண்ணாடி உடைப்பு ரயில்வே போலீசார் நடவடிக்கை தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு சென்ற முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்மக்கும்பல் கல் வீசியதில் கண்ணாடி சேதமடைந்தது. தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு 8.20 மணிக்கு புறப்பட்டது தூத்துக்குடி மேலூரை அடுத்த சின்னக்கண்ணுபுரம் அருகே சென்ற போது மர்ம நபர்கள் ரயிலில் ஏ.சி.,பெட்டி மீது கல் வீச்சில் ஈடுபட்டனர் இதில் கண்ணாடி சேதமடைந்தது பயணிகள் யாருக்கும் […]