ஆவடி அருகே 600 போதை மாத்திரை, 4 கிலோ கஞ்சா பறிமுதல் ஆவடியில் கடந்த வாரம் 15,000 நைட்ரோ விட் மாத்திரைகளை பேருந்தில் கடத்திச் சென்ற மூவரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். இதில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் உதவியுடன் இருவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர்கள் கூறிய தகவல்களை வைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு, ஆவடி துணை ஆணையர் அய்மான் ஜமால் தலைமையில் […]
Month: March 2024
உரிய ஆவணங்கள் பறிமுதல்
உரிய ஆவணங்கள் பறிமுதல் கும்பகோணம்: அணைக்கரை சோதனைச் சாவடியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற 10 ஐம்பொன் சிலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சுவாமி மலையில் இருந்து ஆந்திர மாநிலம் வாடபள்ளியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
போலி மின்னஞ்சலை உருவாக்கி ரூ.43 லட்சம் உதிரி பாகங்களை விற்ற வாலிபர் கைது
போலி மின்னஞ்சலை உருவாக்கி ரூ.43 லட்சம் உதிரி பாகங்களை விற்ற வாலிபர் கைது ஆவடி: போலி மின்னஞ்சல் மூலம் ரூ.43 லட்சம் மதிப்புள்ள ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை கள்ள சந்தையில் விற்று மோசடியில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (48). இவர், கடந்த 15ம் தேதி அம்பத்தூர் இணை ஆணையர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒரு புகார் அளித்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது: நான் சொந்தமாக ஸ்டீல் பொருட்கள் […]
ஒருவார சிறப்பு சோதனையில் போதைப்பொருள் கடத்திய 60 குற்றவாளிகள் சிக்கினர்: 121 கிலோ கஞ்சா பறிமுதல்
ஒருவார சிறப்பு சோதனையில் போதைப்பொருள் கடத்திய 60 குற்றவாளிகள் சிக்கினர்: 121 கிலோ கஞ்சா பறிமுதல் போதை பொருட்களுக்கு எதிரான காவல்துறையினரின் ஒருவார சிறப்பு சோதனையில், சென்னையில் ஒரே வாரத்தில் 121 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 60 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” மூலம் சிறப்பு சோதனைகள் […]
தமிழ்நாட்டில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்கள்
தமிழ்நாட்டில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்கள் தமிழ்நாட்டில் வருகின்ற 19.04.2024 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகர காவல் ஆணையர் , மாநகர காவல் துணை ஆணையர் (வடக்கு),மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்ட துணை ஆட்சியர், மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் வாக்காளர் கையெழுத்து இயக்கத்தில் […]
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்து பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்து பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு.B.விஷ்ணு சந்திரன், IAS., ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. மேலும் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதையொட்டி, 48 பறக்கும் படை […]
இராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள்
இராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதின் ஒரு பகுதியாக காவல்துறையினர் மற்றும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு இராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.M.துரை.IPS., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., ஆகியோர்களின் உத்தரவின் பேரில் இராமேஸ்வரம் உட்கோட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளர் திருமதி.உமா தேவி […]
மதுரையில் போக்குவரத்து நெரிசலை தவிற்க, ஒரு நாள் ஒரு சாலை திட்டம். ஒரே பக்கம் வரிசையில் வாகனங்களை நிறுத்த போலீசார் அறிவுருத்தல்
மதுரையில் போக்குவரத்து நெரிசலை தவிற்க, ஒரு நாள் ஒரு சாலை திட்டம். ஒரே பக்கம் வரிசையில் வாகனங்களை நிறுத்த போலீசார் அறிவுருத்தல் மதுரையில் பெருகி வரும் வாகனங்களாலும், சாலைகளில் ஒழுங்கு முறையின்றி நிறுத்தப்படும் வாகனங்களாலும்போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இதனை சீர் செய்ய போக்குவரத்து போலீசார் ஒரு நாள் ஒரு சாலை திட்டத்தின் மூலம் நகரில் உள்ள முக்கிய சாலைகளை சீர் செய்யலாம் என்று போலீஸ் கமிஷனர் திரு.J.லோகநாதன் அவர்கள் ஆலோசனை வழங்கி உத்தரவிட்டார் அதன்படிமதுரை நேதாஜி ரோடு […]
ரூ.2 ஆயிரம் மாயம்: ஆடைகளை களைந்து சோதனை செய்த ஆசிரியை – அவமானத்தால் மாணவி தற்கொலை
ரூ.2 ஆயிரம் மாயம்: ஆடைகளை களைந்து சோதனை செய்த ஆசிரியை – அவமானத்தால் மாணவி தற்கொலை கர்நாடகாவில், திருடியதாக குற்றம்சாட்டி சக மாணவிகளை வைத்து ஆசிரியை ஆடைகளை களைந்து சோதனை செய்ததால், மனமுடைந்த 8-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஜெயஸ்ரீ என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார். அவரது பையில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் பணம் மாயமாகியுள்ளது. இது […]
திமுக ஒன்றிய செயலாளர் கொலை வழக்கு- ஊராட்சி மன்ற தலைவி கைது
திமுக ஒன்றிய செயலாளர் கொலை வழக்கு- ஊராட்சி மன்ற தலைவி கைது சென்னை, வண்டலூர் அருகே கடந்த மாதம் 29ம் தேதி நாட்டு வெடிகுண்டு வீசி திமுக நிர்வாகி ஆராமுதன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதைதொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன் கொலை வழக்கில் வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவி கைது செய்யப்பட்டுள்ளார். ஆராமுதன் கொலை வழக்கில் முக்கிய நபராக வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவி முத்தமிழ் […]