போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை பெற்றுத்தந்த தேனி மாவட்ட காவல்துறையினர் தேனி மாவட்டம் போடி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020 -ஆம் ஆண்டு தன் மகளை காணவில்லை என போடி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போடி நகர் காவல் நிலையம் குற்ற எண் 2718/2020 Girl Missing வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது, விசாரணையில் கிருஷ்ணன் என்பவர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி, […]
Month: March 2024
ராமநாதபுரம் மாவட்டத்தில் உங்கள் ஊரில் உங்கள் எஸ், பி,புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய காவல் கண்காணிப்பாளர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உங்கள் ஊரில் உங்கள் எஸ், பி,புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய காவல் கண்காணிப்பாளர் உங்கள் ஊரில் உங்கள் SP” என்ற புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ், இ.கா.ப., அவர்கள் 28.03.2024-ம் தேதி கீழக்கரை உட்கோட்டம் வாலிநோக்கம் கிராமத்திற்கு சென்று அங்குள்ள பொதுமக்கள், முக்கிய தலைவர்கள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடி அக்கிராம பகுதிகளில் இருந்து வரும் சூழ்நிலைகளை பற்றி அறிந்து, மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள். […]
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது மதுரை சக்குடி அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி இவருடைய மகன் நவீன் வயது ( 20 ) இவர் கொலை வழக்கில் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் திரு. லோகநாதன் அவர்கள் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து குண்டர் சட்டத்தில் நவீன் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சார்பு ஆய்வாளர்கள் பணி நிறைவு பாராட்டு விழா
திண்டுக்கல் மாவட்டத்தில் சார்பு ஆய்வாளர்கள் பணி நிறைவு பாராட்டு விழா திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து 31.03.2024-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் நகர் தெற்கு போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.D.சேரலாதன் அவர்கள், சின்னாளப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.C.மைக்கேல் டேவிட் அவர்கள், கள்ளிமந்தயம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.G.குமாரபாண்டியன் அவர்கள், அம்மையநாயக்கனூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.S.கருப்பையா அவர்கள், குஜிலியம்பாறை காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் […]
ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (27.03.2024), பாராளுமன்ற பொதுத்தேர்தல்- 2024 முன்னிட்டு, இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் (பொது) திரு.பண்டாரி யாதவ்,இ.ஆ.ப., அவர்கள், தேர்தல் பார்வையாளர் (காவல்துறை) திரு.சத்ய வீர் கட்டாரா,இ.கா.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட தேர்தல் அலுவலர்/ […]
பணி நிறைவு பாராட்டு விழா!
பணி நிறைவு பாராட்டு விழா! இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து இன்று 31.03.2024-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சார்பு ஆய்வாளர் திரு.தமிழ்செல்வம், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு.மரியதாஸ், திரு.காளீஸ்வரன் அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.
மதுரை சித்திரைத் திருவிழா: உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் என்ன?
மதுரை சித்திரைத் திருவிழா: உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் என்ன? மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு உணவு பாதுகாப்பு துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் சித்திரைத் திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது. உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம், கள்ளழகர் எதிர்சேவை, கள்ளழகர் […]
தமிழக காவல்துறையில் இளநிலை செய்தியாளர்கள் வேலை வேண்டுமா?
தமிழக காவல்துறையில் இளநிலை செய்தியாளர்கள் வேலை வேண்டுமா? தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 54 இளநிலை செய்தியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு முன் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன அறிவிப்பு எண் 01/2024பணிJunior Reporterகாலி இடங்கள் 54. சம்பளம்மாதம் 36,200, – 1,14,800வயது வரம்பு. 1.7.2023 ன்படி பொதுப் பிரிவினர். 32, வயதிற்குள்ளும், பி.சி. பி.சி.எம்.,எம்.பி.எம்.,டி.சி. பிரிவினர் 34 வயதிற்குள்ளும், எஸ்.சி.எஸ்.சி.ஏ.எஸ்.டி. பிரிவினர் 37 […]
காவல் ஆய்வாளரின் மனிதாபிமானமிக்க செயலை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டு
காவல் ஆய்வாளரின் மனிதாபிமானமிக்க செயலை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டு தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் ஆய்வாளர் திரு. செந்தில்மாறன் அவர்கள் ஆலங்குளம் பாதுகாப்பு பணியை முடித்துவிட்டு மீண்டும் ஊத்துமலை காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, கிடாரக்குளம் ஊரின் வெளியே 80 வயது மூதாட்டி தள்ளாடியபடி நடந்து சென்று கொண்டிருப்பதை பார்த்து அவர்களை வாகனத்தில் பாதுகாப்பாக ஏற்றி மூதாட்டியின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். காவல் ஆய்வாளரின் இத்தகைய மனிதாபிமானமிக்க செயலை அப்பகுதி பொதுமக்கள் […]
உயர் நீதி மன்றத்தில் காவல் துறை இயக்குனர் சுற்றறிக்கை தாக்கல்
உயர் நீதி மன்றத்தில் காவல் துறை இயக்குனர் சுற்றறிக்கை தாக்கல் இறுதி ஊர்வலத்தின் போது சாலைகளில் மாலைகள் வீசக்கூடாது. விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.