ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பொதுக்கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
Month: March 2024
திருச்சி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
திருச்சி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மளிகை கடை உரிமையாளரை இருசக்கர வாகனத்தில் வந்து வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.N.காமினி, இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி குற்ற வழக்குகளில் ஈடுப்பட்ட […]
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர்
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்களின் அறிவுறுத்தலின்படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. தெய்வம் அவர்களின் வழிகாட்டுதல் படி இன்று (27.03.2024) திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.குணசுந்தரி அவர்கள் மற்றும் காவலர்கள் சார்பில் செம்பட்டி காமுபிள்ளைசத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடம் சைபர் குற்றங்கள் குறித்தும், […]
பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு
பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு தேனி மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவபிரசாத்.இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் போடி உட்கோட்டம் சின்னமனூர் பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெரியசாமி அவர்கள் தலைமையில் காவல்துறையினர் மற்றும் மத்தியபாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.
ஜெய்ஹிந்த் புரத்தில் ஆயுதங்களுடன் சுற்றியவர்கள் கைது
ஜெய்ஹிந்த் புரத்தில் ஆயுதங்களுடன் சுற்றியவர்கள் கைது ஜெய்ஹிந்த் புரம் போலீசார் சோலை அழகுபுரம் ஒன்றாவது தெரு அருகே நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது போலீசாரை பார்த்து தப்பியோட முயன்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவரை சோதனை செய்ததில் வாள் மற்றும் கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. தொடர் விசாரணையில் வாலிபர் சோலை அழகுபுரம் 4 வது தெரு கள்ளுசந்தை சேர்ந்த பரகத் பாஷா வயது (27) எனவும் அவர் மீது கொலை முயற்சி […]
மதுரை மாநகர் எஸ்.எஸ். காலனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த வாள் வைத்திருந்த நபர் கைது
மதுரை மாநகர் எஸ்.எஸ். காலனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த வாள் வைத்திருந்த நபர் கைது எஸ். எஸ். காலனி போலீசார் தேனி பிரதான சாலையில் உள்ள விராட்டிபத்து சோதனைச் சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது டூவீலரில் வந்த 19 வயதுள்ள வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் 50 சென்டிமீட்டர் அளவுள்ள பெரிய வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த 19 வயதுடைய வாலிபர் மீது […]
கஞ்சா விற்றவர்கள் கைது
கஞ்சா விற்றவர்கள் கைது மதுரை மேல அனுப்பானடி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கீரைத்துறை போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்தில் கண்காணித்த போது டூவீலரில் சந்தேகப்படும் படியாக வந்த மூன்று பேரைப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடமிருந்த சாக்குப்பையில் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் சங்கு பிள்ளை மண்டபத்தை சேர்ந்த மணிகண்டன் வயது (24) சிந்தாமணியை சேர்ந்த குட்டிமணி வயது (22) மேலும் 19 வயதுடைய […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (27.03.2024), பாராளுமன்ற பொதுத்தேர்தல்- 2024 முன்னிட்டு, இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் (பொது) திரு.பண்டாரி யாதவ்,இ.ஆ.ப., அவர்கள், தேர்தல் பார்வையாளர் (காவல்துறை) திரு.சத்ய வீர் கட்டாரா,இ.கா.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.விஷ்ணு […]
திருச்சி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினரின் கொடி அணி வகுப்பு
திருச்சி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினரின் கொடி அணி வகுப்பு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல்-2024 முன்னிட்டு வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் பொருட்டு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் இணைந்து நடத்திய கொடி அணிவகுப்பை சமயபுரம் ரெட்டியார் மஹால் அருகே திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்டாக்டர். வீ.வருண்குமார், இ.கா.ப., […]
மக்களுடன் முதல்வர் முகாம், காவல்துறை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர்களிடம் கொடுத்த புகார் மனுக்களின் மீது தீர்வு கண்டறியும் வகையில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்
மக்களுடன் முதல்வர் முகாம், காவல்துறை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர்களிடம் கொடுத்த புகார் மனுக்களின் மீது தீர்வு கண்டறியும் வகையில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள், பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.அதன்படி, இன்று (27.03.2024)-ந்தேதி திருச்சி மாநகரம், கே.கே.நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் காவல் ஆணையர் […]