Police Recruitment

தமிழகம் முழுவதும் காவல் துறையினர் விரைவில் பணியிட மாற்றம்: பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்

தமிழகம் முழுவதும் காவல் துறையினர் விரைவில் பணியிட மாற்றம்: பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் விரைவில் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பட்டியலை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்றது. முன்னதாக தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். குறிப்பாக ஐ.ஜி முதல் […]

Police Recruitment

குடியாத்தம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் பார்ட்டி சகிதம் பேரணாம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டச்சேரி காலனி சேட்டையன் சன் ஆப் சுப்பிரமணி என்பவரது வீட்டில் சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம்

குடியாத்தம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் பார்ட்டி சகிதம் பேரணாம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டச்சேரி காலனி சேட்டையன் சன் ஆப் சுப்பிரமணி என்பவரது வீட்டில் சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் பிஞ்சு என்ற சரண்ராஜ் என்பவரது வீட்டில் சுமார் 20 லிட்டர் கள்ளச்சாராயம் ஆக மொத்தம் 140 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றியும் அம்பேத்கர் நகரை சேர்ந்த தியாக ராஜன் மகன் அப்பாஸ் என்பவரது கொட்டகையில் சுமார் 50 கிலோ வேலம்பட்டை கைப்பற்றியும் மேற்படி […]