Police Recruitment

மதுரை மாட்டுத்தாவணி அருகே வாலிபரை கொல்ல பெட்ரோல் குண்டு வீசிய 3 மர்ம நபர்கள்

மதுரை மாட்டுத்தாவணி அருகே வாலிபரை கொல்ல பெட்ரோல் குண்டு வீசிய 3 மர்ம நபர்கள் மதுரை ஒத்தக்கடை காசிம் ரெசிடென்சி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் மங்கலம் பிள்ளை மகன் மாரிமுத்து (வயது 27). இவருக்கு மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே ராஜீவ் காந்தி நகரில் சொந்தமாக கடை ஒன்று உள்ளது.இந்த கடையை கடந்த ஒன்றரை வருடங்களாக பூட்டியே வைத்துள்ளார். இந்த நிலையில் அதன் தற்போதையை நிலையை பார்த்து அறிந்துகொள்வதற்காக மாரிமுத்து அங்கு சென்றார். அந்த […]

Police Recruitment

பைக், கார், எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை

பைக், கார், எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை காப்பீடு இல்லாமல் மோட்டார் வாகனங்களை இயக்குவது குற்றம் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் எச்சரித்துள்ளது. மோட்டார் வாகன விதிகளின் படி, வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களுக்கு 3-ம் தரப்பு காப்பீடு செய்வது அவசியம் என அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சகம், காப்பீடு செய்யாதவர்களுக்கு 3 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டாயிரம் முதல் நான்காயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Police Recruitment

லைசன்ஸ் முதல் நம்பர் பிளேட் வரை.. தமிழ்நாட்டில் மாறிய 5 டிராபிக் ரூல்ஸ்.. வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு

லைசன்ஸ் முதல் நம்பர் பிளேட் வரை.. தமிழ்நாட்டில் மாறிய 5 டிராபிக் ரூல்ஸ்.. வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து தொடர்பாக முக்கியமான 5 விதிகள் மாற்றம் அடைந்து உள்ளன. சாலை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்ட விதிகளை இங்கே பார்க்கலாம். விதி 1: இனி லைசன்ஸ் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலம் வழங்க போவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது அதன்படி ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தி பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே […]