ஏ.ஆர்.டி. நிதி நிறுவன மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த பெண் கைது ஏ.ஆர்.டி நிதி நிறுவன மோசடி வழக்கு விவகாரத்தில், மோசடிக்கு மூளையாக செயல்பட்டு தலைமறைவாக இருந்த பெண் ஒருவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை முகப்பேரில் இயங்கி வந்த ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் சேமிப்பு திட்டத்தை தொடங்கியது. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.12 ஆயிரம் வட்டி கிடைக்கும் என்று கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டது. எனவே, மக்கள் […]
Day: June 19, 2024
அந்தியோதயா ரெயிலில் போலி டிக்கெட் பரிசோதகர்: சிக்கியது எப்படி?
அந்தியோதயா ரெயிலில் போலி டிக்கெட் பரிசோதகர்: சிக்கியது எப்படி? சென்னை தாம்பரத்தில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவிலுக்கு முற்றிலும் முன்பதிவில்லாத அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இரு மார்க்கங்களிலும் இயக்கப்படுகிறது.இந்த ரெயில், நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. திருச்சி-திண்டுக்கல் இடையே வந்து கொண்டிருந்த போது, ஒருவர் டிக்கெட் பரிசோதகரை போல உடை மற்றும் அடையாள அட்டை அணிந்து பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். ஆனால், அந்த ரெயிலுக்கு அந்த […]
ஐஏஎஸ் அதிகாரியாக பணிக்கு வந்த மகளுக்கு சல்யூட் அடித்த போலீஸ்
ஐஏஎஸ் அதிகாரியாக பணிக்கு வந்த மகளுக்கு சல்யூட் அடித்த போலீஸ் தெலுங்கானாவில் காவல் கண்காணிப்பாளாராக (SP) பொறுப்பில் இருக்கும் அதிகாரி என். வெங்கடேஸ்வரலு. தெலுங்கானா போலீஸ் அகடமியின் துணை இயக்குனராகவும் இருக்கும் இவரது அலுவலகத்திற்கு பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் வருகை தந்து இருந்தனர். செமினார் ஒன்றிற்காக வந்து இருந்த பயிற்சி ஐஏஎஸ்களில் வெங்கடேஸ்வரலுவின் மகள் உமா ஹார்தியும் ஒருவார் ஆவர். அகடமியில் தனது மகளை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்த வெங்கடேஸ்வரலு ஐஏஎஸ் அந்தஸ்தில் உள்ள அதிகாரி என்பதால் […]
பள்ளி குழந்தைகளை கௌரவப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை மற்றும் RCC Blue waves ch Tn.
பள்ளி குழந்தைகளை கௌரவப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை மற்றும் RCC Blue waves ch Tn. இன்று 19.06.2024 காலை 11.00 மணியளவில் சென்னை பெசண்ட். சாஸ்திரி நகர் சென்னை தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.M.Thangaraj (சட்டம் ஒழுங்கு) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மற்றும் திருமதி.District Community Services Development Chairman – Rtn.Thirumathi. Sharada Ramani சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு கல்வியில் எப்படி […]