அந்தியோதயா விரைவு ரயிலில் போலி டிடி ஆர் கைது மதுரை: அந்தியோக்கியா அதிவிரைவு ரயில் தினசரி தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் வரை இயக்கப்பட்டு வருகிறது.இந்த ரயில் வழக்கம் போல் நேற்று இரவு 11 மணி அளவில் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு இன்று காலை ஆறு பத்து மணி அளவில் திருச்சியை அடைந்தது.அங்கு ரயில் டிக்கெட் பரிசோதகர் உரையில் ஏறிய நபர் பயணிகளிடம் டிக்கெட்டை வாங்கி பரிசோதனை செய்து வந்துள்ளார். அதே ரயிலில் மதுரை கோட்டத்தின் தலைமை பயணச்சீட்டு ஆய்வாளர் சரவண […]