தலைப்பு: பவானி தீயணைப்பு துறையினரின் விழிப்புணர்வு. இன்று 17.06.2024 பவானி நிலைய அலுவலர் திரு க.பழனிசாமி அவர் தலையில் தீ விபத்தால் ஏற்படும் உயிர் சேதம் பற்றியும், தீடீரென தீ விபத்து ஏற்பட்டால் அதை சமாளித்து பயப்படாமல் அணைப்பது பற்றிய விளக்கத்தையும் சொல்லும் விதமாக PGR மருத்துவ மனையில் போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது
Day: June 17, 2024
ஆடம்பர பங்களாவில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆடம்பர பங்களாவில் 32 கிலோ கஞ்சா பறிமுதல் மதுரை ஜெயந்திபுரம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த சில இளைஞர்களை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.இதனை அடுத்து இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்ட நபர் குறித்து தீவிர விசாரணை நடத்த.மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. லோகநாதன் அவர்கள் உத்தரவிட்டனர்.இந்த நிலையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் சேது மணி மாதவன் அவர்கள் தலைமையிலான தனிப்பட்டையினர் ஜெயந்திபுரம் தெற்கு சண்முகபுரம் பகுதிக்கு […]
தமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் ஓடுமா?
தமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் ஓடுமா? தமிழ்நாட்டில் ஜூன் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்க தடை விதிக்கப்படுவதாக போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: “மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் பிரிவு 88 (9) கனரக ஒப்பந்த வாகனங்கள் குறிப்பாக ஆம்னி பேருந்துகளுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு (ஏஐடிபி) வழங்க அதிகாரம் அளித்துள்ளது. […]
அந்தியூரில் மாவட்ட நீதித்துறை மற்றும் ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் கஞ்சா ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு விழிப்புணர்வு முகாம் !!!
அந்தியூரில் மாவட்ட நீதித்துறை மற்றும் ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் கஞ்சா ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு விழிப்புணர்வு முகாம் !!! ஈரோடு மாவட்டம் , நீதித்துறை மற்றும் ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் கஞ்சா ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு விழிப்புணர்வு முகாம் அந்தியூரில் உள்ள பிருந்தாவன் தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் அனைத்து நீதிபதிகள், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு. ஜவகர் ஐபிஎஸ், மாவட்ட கூடுதல் […]
அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கஸ்தூரி தலைமையில் சாலை பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்கோ பற்றி விழிப்புணர்வு!!!
அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கஸ்தூரி தலைமையில் சாலை பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்கோ பற்றி விழிப்புணர்வு!!! ஈரோடு மாவட்டம் , அந்தியூர் போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் அந்தியூர் காவல் நிலையத்தின் சார்பில் காவல் ஆய்வாளர் கஸ்தூரி , மற்றும் காவல் உதவி ஆய்வாளர் அமுதா, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சுகந்தி கிரேஸ் ஆகியோர் தலைமையில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துகளை தடுக்கும் விதமாகவும் குழந்தைகள் பாதுகாப்பு […]