மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் PRESS ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு உலா வரும் டுபாகூர் பேர்வழிகள் எந்த ஒரு பத்திரிகையிலும் பணி செய்யாமல் வெறும் Youtube சேனலை மட்டும் வைத்துக்கொண்டு நிறுவனர் ஆசிரியர் என்று மட்டுமில்லாமல் பிரஸ் என ஐ.டி., கார்டை அவர்களே தயார் செய்து போட்டுக்கொண்டு தங்களது இரு சக்கர வாகனத்திலும் பிரஸ் என்று ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு மதுரை மாவட்டத்தில் சிலர் உலாவிக் கொண்டு வருகின்றனர். இது போன்ற நபர்கள் தினந்தோறும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் […]
Day: June 22, 2024
மதுவிலக்கு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., மாற்றம்
மதுவிலக்கு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., மாற்றம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 38க்கும் மேற்பட்டோர் பலியானதை ஒட்டி அதை தடுக்க தவறிய மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார் அவர் வகித்து வந்த பொறுப்பை மாநில சட்ட ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி ., அருண் கவனிப்பார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது அதே போல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்.பி., செந்தில்குமாரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார் அவருக்கு பதிலாக […]
கள்ளச்சாராயம் தென் மாவட்டங்களில் 37 குழுக்கள் கண்காணிப்பு
கள்ளச்சாராயம் தென் மாவட்டங்களில் 37 குழுக்கள் கண்காணிப்பு மதுரையை தலைமை இடமாகக் கொண்டு தென் மாவட்டங்களை கண்காணித்து வரும் மதுவிலக்கு எஸ்பி சுஜித் குமார் கூறியதாவது மாதந்தோறும் எங்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் சந்தேகத்திற்குரிய இடங்களில் சோதனை இட்டு வருகிறோம். இதுவரை கள்ளத்தனமாக மது சாராயம் விற்பதாக எந்த புகார் வரவில்லை கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து கூடுதல் கவனம் செலுத்தி டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் 37 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன கள்ள மது விற்பனை குறித்து இலவச […]