Police Department News

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கான எச்சரிக்கை

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கான எச்சரிக்கை ஈரோடு மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை இல்லை எனவும் வெளி மாவட்டங்களிலிருந்து வருகிறதா என்பதை அந்தந்த பகுதிகளில் காவல்துறையினர் கண்காணித்து வருவதாகவும், கஞ்சா விறப்பனை செய்து அதில் சொத்துக்கள் வாங்கி இருந்தால் அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் எனவும், பொது இடங்களில் மது அருந்துவது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோபிசெட்டிபாளையத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் ஐபிஎஸ் பேட்டியளித்தார்…!

Police Department News

இருசக்கர வாகனத்தை திருடிய இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

இருசக்கர வாகனத்தை திருடிய இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது கடந்த 19.05.24-ந் தேதி, காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தஞ்சாவூர் ரோடு தாராநல்லூர் பூக்கொல்லை தெருவில் வசிக்கும் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரியும் ஒருவர் தனது வீட்டின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை இரவு நிறுத்திவிட்டு மறுநாள் காலை பார்த்தபோது காணவில்லை என புகார் பெறப்பட்டது. இந்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணையில், ஜெயில்பேட்டையை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான […]

Police Department News

ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பாமல் ரூ.42 லட்சம் மோசடி-ஆன்லைனில் சூதாட்டம்: 3 பேர் மீது வழக்குப்பதிவு

ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பாமல் ரூ.42 லட்சம் மோசடி-ஆன்லைனில் சூதாட்டம்: 3 பேர் மீது வழக்குப்பதிவு மதுரை சிம்மக்கல் பகுதியில் தனியார் வங்கி கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சர்வீஸ் மற்றும் செயலாக்க மேலாளராக மதுரை மூலக்கரை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அத்துடன் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டு இருந்தது.இந்த நிலையில் சுரேஷ் தான் வேலை பார்க்கும் வங்கியிலேயே தனது மனைவி […]

Police Department News

ஆட்டோ ஓட்டிய போது தலைக்கவசம் அணியவில்லை என அபராதம்: எஸ்.பி.யிடம் புகாா்

ஆட்டோ ஓட்டிய போது தலைக்கவசம் அணியவில்லை என அபராதம்: எஸ்.பி.யிடம் புகாா் ஆட்டோ ஓட்டியபோது தலைக்கவசம் அணியவில்லை என போக்குவரத்து போலீஸாா் அபராதம் விதித்ததாக திருப்பத்தூா் எஸ்.பி. ஆல்பா்ட் ஜானிடம் ஓட்டுநா் புகாரளித்தாா். திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்தாா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் 51 மனுக்களை எஸ்.பி.யிடம் அளித்தனா். மேலும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க […]

Police Department News

கோவையில் போக்குவரத்து மாற்றம்; போலீசார் அறிவிப்பு!

கோவையில் போக்குவரத்து மாற்றம்; போலீசார் அறிவிப்பு! கோவையில் அவினாசி ரோடு மேம்பாலப் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது:-அண்ணா சிலையிலிருந்து அவினாசி ரோடு செல்லக்கூடிய வாகனங்கள் லட்சுமி மில் சந்திப்பிலிருந்து வலதுபுறமாக திரும்பி புலியகுளம் வழியாக இராமநாதபுரம் சந்திப்பில் இடது புறமாக திரும்பி திருச்சி ரோடு வழியாக அவினாசி சாலையை சென்றடையலாம். அவினாசி சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள் பயனியர் மில் வழியாக இடது புறமாக திரும்பி இரயில்வே மேம்பாலம் வழியாக காந்தி மாநகர் சென்று […]