சாலை போக்குவரத்து பாதுகாப்பு பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கிருஷ்ணகிரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திருபி. தங்கத்துரை அவர்களின் அறிவுறுத்தலின்படியும்,ஓசூர் நகர துணை கண்காணிப்பாளர் திரு.பாபு பிரசாந்த் அவர்கள் மேற்பார்வையில் இன்றுஓசூர் காமராஜ் காலனியில் உள்ள அரசு பள்ளி மாணவிகளுக்கு சாலை போக்குவரத்து பாதுகாப்பு குறித்து எடுத்து ரைக்கப்பட்டது.இதில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்திருமதி. பத்மாவதி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்இதில் தலைமை போக்குவரத்து பாதுகாவலர் திரு.முத்துச்சாமி அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.அவருடன் போக்குவரத்து பாதுகாவலர் மணி […]
Day: June 25, 2024
சாலை விபத்தில் மரணமடைந்த காவலர் குடும்பத்திற்கு விபத்து நிவாரண தொகை வழங்கிய காவல் ஆணையர்
சாலை விபத்தில் மரணமடைந்த காவலர் குடும்பத்திற்கு விபத்து நிவாரண தொகை வழங்கிய காவல் ஆணையர் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையில் பணிபுரிந்த முதல் நிலை காவலர் 4001திரு.சங்கர பாண்டியன் அவர்கள்கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பணி முடித்து வீடு திரும்புகையில் தெப்பக்குளத்தில் நடைபெற்ற வாகன விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.காவலரின் குடும்பத்திற்குSBI விபத்து நிவாரண உதவி தொகைரூபாய் 70,00,000 க்கான காசோலையை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் வழங்கினார் . […]