ஆலங்குளத்தில் போலீஸ் ஏட்டை ஓட, ஓட விரட்டி வெட்டிய வாலிபர்கள் ஆலங்குளம்:தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளம் விலக்கு பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சிவலார்குளம் கிராமத்தை சேர்ந்த முத்தையா மகன்கள் மகேஷ்(வயது 26), பெர்லின்(24), கஜேந்திரா(22) மற்றும் மரியசுந்தரம் மகன் நவீன்(27) ஆகியோரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் கஞ்சா சிக்கியது.தொடர்ந்து அவர்களது வீட்டில் சோதனை செய்தபோது 3 கிலோ கஞ்சா […]
Day: June 4, 2024
மேலூர் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து ஒருவர் பலி,10 பேர் படுகாயம்
மேலூர் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து ஒருவர் பலி,10 பேர் படுகாயம் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு சிலர் வேனில் ஆன்மிக சுற்றுலா சென்றனர். இவர்கள் வேளாங்கண்ணியில் தரிசனத்தை முடித்து விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.இந்த மேலூர் அருகே தும்பைப்பட்டி பகுதியில் நான்கு வழிச்சாலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்தது.இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த குமரி மாவட்டம் களியாக்க […]
துணிக் கடையில் நூதனமான முறையில் ஆடைகளை திருடிய 2 பெண்கள் கைது
துணிக் கடையில் நூதனமான முறையில் ஆடைகளை திருடிய 2 பெண்கள் கைது தருமபுரி பஸ் நிலையம் அதைச் சுற்றியுள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் ஜவுளி ரெடிமேட் கடைகளில் தொடர்ந்து செல்போன்கள் மற்றும் பொருட்கள் களவு போவதாக தருமபுரி மாவட்ட போலீசாருக்கு தொடர்ந்து வந்த பல்வேறு புகார்களை தொடர்ந்து தருமபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், உத்தரவின் பேரில் தருமபுரி நகர போலீசார் வணிக நிறுவனங்கள் மற்றும் ஜவுளி நிறுவனங்களில் கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் தருமபுரியில் […]
கஞ்சா விற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது
கஞ்சா விற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே கணேசபுரம் மெயின்ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கண்டமனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்கேத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர்.அதில் அவர்கள் கண்டமனூர் தெற்கு தெருவை சேர்ந்த […]
யாசகம் எடுக்கத்தடை- கேரளாவை போல் தமிழகத்திலும் பின்பற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு
யாசகம் எடுக்கத்தடை- கேரளாவை போல் தமிழகத்திலும் பின்பற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு தமிழக-கேரள எல்லையான குமுளி அருகே தேக்கடி அமைந்துள்ளது. இப்பகுதியில் படகு சவாரி, பசுமைநடை, மலையேற்றம், வியூபாயிண்ட் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா பயணிகள் உள்ளன. கேரளாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இங்கு அவ்வப்போது களரி, கதக்களி, மோகினி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.இதன் அருகிலேயே வாகம்மன், ராமக்கால்மெட்டு, செல்லாறு, கோவில் மெட்டு உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் உள்ளது. இங்கு வருடந்தோறும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு […]
மதிச்சியம் காவல்நிலைய போலீசாருக்கு மதுரை மாநகர் காவல் ஆணையர் பாராட்டு
மதிச்சியம் காவல்நிலைய போலீசாருக்கு மதுரை மாநகர் காவல் ஆணையர் பாராட்டு எல்லைக்கு உட்பட்ட ஹோட்டலில் தங்கி இருந்த நபர்களிடம் திருடப்பட்ட மூன்று பவுன் தங்கச் செயின், வெள்ளி பொருட்கள், லேப்டாப், வாட்ச் போன்றவற்றை திருடிய நபரை 30 நிமிடங்களில் பிடித்து அவரிடம் இருந்த திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து உரியவரிடம் ஒப்படைத்த மதிச்சியம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ராஜகோபால் மற்றும் தலைமை காவலர் 3676 திரு.ராமச்சந்திரன் ஆகியோரை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் […]